Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லயோலா கல்லூரியில் க‌ணித ஆரா‌ய்‌‌ச்‌சி மாநாடு நாளை துவ‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (13:57 IST)
செ‌ன்ன ை, லயோலா கல்லூரியின் கணிதத்துறை சார்பில் கணிதம ், க‌ணி‌‌‌ன ி அ‌றி‌விய‌ல ் துறைகளில் ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச மாநாடு ஜுல ை 25, 26 ஆ‌ம் தேதிகளில் நட‌க்க இரு‌க்‌கிறது.

இது கு‌றி‌த்து சென்னை லயோலா கல்லூரி கணிதத்துறை தலைவர் பேராசிரியை இந்திரா ராஜசிங் கூறுகை‌யி‌ல், "லயோலா கல்லூரியின் கணிதத்துறை சார்பில் கணிதம், க‌ணி‌‌‌ன ி அ‌றி‌விய‌ல ் துறைகளில் ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச மாந ா‌ ட்ட ை வரு‌ம ் 25, 26 தேதிகளில் நடத்த உள்ளோம்.

லயோலா கல்லூரி வளாக‌த்‌தி‌ல ் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா, ஈராக், பூட்டான் உள ்‌ ளி‌ட்ட பல நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கணிதம், க‌ணி‌னி நிபுணர்கள், விஞ்ஞானிகள் கலந்துகொள்கிறார்கள். 160க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இ‌ம்மாநா‌ட்டி‌ல் முதுகலை கணிதம், க‌ணி‌னி அ‌றி‌விய‌ல ், எம்.பில்., பிஎச்.டி. படிக்கும் மாணவர்கள் ஏராளமானோ‌ர் கலந்துகொள்‌கி‌ன்றன‌ர். மாநாட்டை காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால்தினகரன் தொடங்கிவைக்கிறார ்" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

Show comments