Webdunia - Bharat's app for daily news and videos

Install App

31-‌ல் செ‌ன்னை ஐ.ஐ.டி.‌யி‌ன் பொ‌ன்‌விழா: கருணா‌நி‌தி ப‌ங்கே‌ற்பு!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (12:21 IST)
செ‌ன்னை, இ‌ந்‌திய தொ‌ழி‌ல்நு‌‌ட்ப கழக‌த்‌தி‌ன் (ஐ.ஐ.டி.) பொ‌ன்‌விழா வரு‌ம் 31ஆ‌ம் தே‌தி நட‌க்க இரு‌க்‌கிறது. இ‌வ்‌விழா‌வி‌ல் த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ம‌‌த்‌திய ம‌னிதவள மே‌‌ம்பா‌ட்டு‌த் துறை அமை‌ச்ச‌ர் அ‌ர்ஜு‌ன் ‌சி‌ங் ஆ‌கியோ‌ர் கல‌ந்து கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

இது கு‌றி‌த்து, செ‌ன்னை இ‌ந்‌திய தொ‌ழி‌ல்நு‌‌ட்ப ‌கழக இயக்குனர் எம்.எஸ்.அனந்த் க ூறுகை‌யி‌ல், " சென்னையில் கடந்த 1959 ஆ‌ம ் ஆண்டு இ‌ந்‌திய தொ‌ழி‌ல்நு‌‌ட்ப ‌கழ‌க‌ம் (ஐ.ஐ.டி.) தொடங்கப்பட்டது. வரும் 31ம் தேதி இத‌ன் பொன்விழா கொண ்டாட‌ப்படு‌‌கிறது. இ‌‌‌வ ்விழாவில், முதலமை‌ச்ச‌ர ் கருணாநிதி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜுன்சிங் ஆகியோர் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர ்.

இ‌‌வ ்விழாவை மு‌ன்‌‌னி‌ட்ட ு ஐ.ஐ. ட ி. வளாகத்தில் சர்வதேச கருத்தரங்குகள், தொழிற்சாலை தொழில் நுட்பங்கள் குறித்த விவாதம், புதிய கல்வி திட்டங்கள் தொடங்குதல், இந்திய-ஜெர்மன் பங்களிப்பில் புதிய கருத்தரங்குகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

செ‌ன்னை தரம‌ணி‌ அருகே, ஐ.ஐ.டி. சா‌‌ர்‌பி‌ல் ரூ.300 கோடி செல‌வி‌ல் ஆ‌ய்வு‌‌ப் பூ‌ங்கா தொட‌ங்க‌ப்படு‌‌கிறது" எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments