Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக.17-‌ல் தே‌சிய பாதுகா‌ப்பு‌ கழக‌ம், கட‌ற்படை கழக‌த் தே‌ர்வு‌!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (18:47 IST)
ம‌த்‌தி‌ ய அரசு‌ப ் ப‌ணியாள‌ர ் தே‌ர்வாணைய‌ம ் ( யு‌.‌ப ி. எ‌ஸ ்.‌ ச ி.) நட‌த்து‌ம ் தே‌சி ய பாதுகா‌ப்ப ு‌ க்‌ க‌ல்‌வி‌க ் கழக‌ம ், க‌ட‌ற்பட ை க‌ல்‌வ ி கழக‌த ் தே‌ர்வ ு ( II), 2008 வரு‌ம ் ஆக‌‌ஸ்‌ட ் 17 ஆ‌ம ் தே‌த ி ( ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை) நட‌க் க உ‌ள்ளத ு.

இ‌த்தே‌ர்வ ு நாட ு முழுவது‌ம ் 241 இட‌ங்க‌ளி‌ல ் அமை‌ந்து‌ள்ள 41 மைய‌ங்க‌ளி‌ல ் நட‌க் க உ‌ள்ளத ு. இத‌ற்கா ன அனும‌தி‌ச ் ‌ சீ‌ட்ட ு தே‌ர்வாள‌ர்களு‌க்க ு அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ் ‌ நிராக‌‌ரி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம ் உ‌ரி ய ‌ விள‌க்க‌ங்களுட‌ன ் கடித‌ம ் அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத ு ப‌ற்‌றி ய தகவ‌ல்க‌ள ் ‌‌ கிடை‌க்க‌ப்பெறாதவ‌ர்க‌ள ் ம‌த்‌தி‌ ய அரசு‌ப ் ப‌ணியாள‌ர ் தே‌ர்வாணைய‌‌த்‌தி‌ன ் உத‌வ ி மைய‌த்த ை 011-23385271, 23381125 எ‌ன் ற தொல ை பே‌‌ச ி எ‌ண்க‌ளி‌ல ் ப‌ண ி நா‌ட்க‌ளி‌ல ், ப‌ண ி நேர‌ங்க‌ளி‌ல ் தொட‌ர்ப ு கொ‌ண்ட ு கே‌ட்ட‌றி‌ந்த ு கொ‌ள்ளலா‌ம ். 011-23387310 எ‌ன் ற தொலைபே‌ச ி எ‌ண ் மூல‌ம ் தொல ை நகலாகவு‌ம ் அனு‌ப்பலா‌ம ்.

தே‌ர்‌வ ு நட‌க்கு‌ம ் இட‌ம ் ‌ ப‌ற்‌றி ய தகவ‌ல்கள ை தே‌ர்வாணைய‌த்‌தி‌‌ன ் இணையதள‌‌ம ் மூலமாகவு‌ம ் தெ‌ரி‌‌ந்த ு கொ‌ள்ளலா‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை பெற்றெடுத்தால் 84 ஆயிரம் ரூபாய் பரிசு: அதிரடி அறிவிப்பு..!

வாரம் முழுவதும் சரிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பெரியாருக்கு எதிராக அவதூறு.. இது ஒரு அரசியல் தந்திரம்! - சீமானுக்கு திருமாவளவன கண்டனம்!

முதல்வர் ஸ்டாலின் 3 மாதங்களுக்கு மொபைல் ரீசார்ஜ் செய்து தருகிறாரா? வேகமாக பரவும் மோசடி லிங்க்..!

10 நிமிடத்தில் விற்று தீர்ந்த பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட்.. கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

Show comments