Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌‌ங்‌கில ஆ‌சி‌ரிய‌ர் ‌நியம‌ன‌‌ம்: அரசு புது உ‌த்தரவு!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (16:59 IST)
அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌ங்‌கில ஆ‌‌சி‌ரிய‌ர் ‌நியமன‌ம் தொட‌ர்பான ‌வி‌தியை ‌திரு‌த்‌தி அரசு உ‌த்தர‌‌வி‌ட்டுள்ளது.

தமிழகத்தில ் உள் ள அரச ு மேல்நிலைப்பள்ளிகளில ் காலியா க உள் ள முதுநில ை பட்டதார ி ஆசிரியர ் ப‌ணி‌ய ிடங்கள ் வேலைவாய்ப்ப ு அலுவலகம ் மூலம ் 1:1 என் ற விகிதத்தில ் பதிவ ு மூப்ப ு அடிப்படையில ் நிரப்பப்பட்ட ு வருகின்ற ன.

ஆங்கி ல ஆசிரியர ் பதவிக்க ு பரிந்துரைக்கப்படுபவர்கள ், இளங்கல ை பட்டத்திலும ், முதுநில ை பட்டத்திலும ் ஆங்கிலத்த ை முதன்மைப ் பாடமா க படித்திருக் க வேண்டும ் என்ற ு வித ி இருந்தத ு.

தற்போத ு இந் த விதியில ் திருத்தம ் கொண்ட ு வரப்பட்ட ு, இளங்கல ை பட்டப்படிப்பில ் ஆங்கிலம ் படிக்காமல ் வேற ு பாடத்த ை முதன்மையாகக ் கொண்ட ு படித்திருந்தாலும ், முதுநில ை பட்டப்படிப்பில ் ஆங்கிலத்த ை முதன்மையாகக ் கொண்ட ு படித்திருந்தால ் போதுமானத ு என்ற ு விதிய ை திருத்த ி அரச ு உத்தரவிட்டுள்ளத ு.

இந் த திருத்தம ் 2008 ஜனவ‌ர ி 1 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் அமலுக்க ு வருகிறத ு என்ற ு பள்ளிக்கல்வித்துற ை வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள உத்தரவில ் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

நீங்க லாபம் சம்பாதிக்க.. தொழிலாளர்கள் மனைவியை கேவலப்படுத்துவீங்களா? - L&T நிறுவன தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு எப்போது?

Show comments