Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் கணி‌னி கல்வி சமநிலைத் திட்ட‌‌‌த்து‌க்கான ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்து!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (16:24 IST)
தமிழ க அரசின ் பள்ளிக ் கல்வித ் துறையின ் கீ‌ழ ் கணின ி கல்வ ி சமநில ை திட்டத்தின ை செயல்படுத்தும ் வகை‌யி‌ல ், தமிழ க அரசுக்கும ், அமெரிக் க இந்தி ய பவுண்டேஷன ் நிறுவனத்திற்கும ் இடைய ே புரிந்துணர்வ ு ஒப்பந்தம ் இன்ற ு கையெழுத்தானத ு.

இத ு தொட‌ர்பா க இ‌ன்ற ு த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், செ‌ன்ன ை, தலைமைச ் செயலகத்தில ் த‌மிழ க பள்ளி‌க ் கல்வித ் துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு முன்னிலையில ், இ‌ த‌ற்கான புரிந்துணர்வ ு ஒப்பந்தத்தில ் தமிழ க அரசின ் சார்பில ், பள்ளிக ் கல்வித ் துறைச ் செயலர ் குற்றாலிங்கம ், அமெரிக் க இந்தி ய பவுண்டேஷன ் சார்பில ் அதன ் இயக்குநர ் சுந்த ர கிருஷ்ணனு‌ம ் கையெழுத்திட்டனர ்.

அமெரிக் க இந்தி ய பவுன்டேஷன ் நிறுவனம ், தமிழ க அரசுடன ் இணைந்த ு கணினி கல்வ ி சமநில ை ( Digital Equalizer Programm e) திட்டத்தின ை தமிழகத்திலுள் ள கடலோர மாவட்டங்களில ் உள் ள 150 அரசுப ் பள்ளிகளில ் செயல்படுத் த திட்டமிடப்பட்டுள்ளத ு. இத்திட்டத்தின்பட ி தமிழ க அரச ு பள்ளிகளுக்க ு கணின ி மற்றும ் இத ர அடிப்பட ை வசதிகள ை இ‌ந்‌நிறுவன‌ம் ஏற்படுத்த ி தரும ்.

இத்திட்டம ், பள்ளிகளில ் தொடர்ந்த ு மூன்றாண்டுகளுக்க ு நடந்தி ட முழ ு ஒத்துழைப்ப ு தரவும ் உத்திரவாதம ் அளித்துள்ளத ு. மூன்றாண்டுகளுக்குப ் பின ் அமெரிக் க பவுண்டேஷன ் தனத ு ஆதரவ ை விலக்கிக ் கொ‌ண்டாலும ், பள்ளிகள ே இந் த திட்டத்த ை தொடந்த ு நடத் த இயலும ். இந் த மூன்றாண்டுகளில ் பள்ளிய ி‌ல் உள் ள ஆசிரியர ், பள்ள ி நிர்வாகிகள ை ஒவ்வொரு வாரமும ் பயிற்சிக்க ு உட்படுத்த ி இத்திட்டத்தின ை சிறப்பா க செயல்படுத் த வா‌ய்ப்புள்ளத ு.

முதற்கட்டமா க, தமிழகத்தில ் கடலோ ர மாவட்டங்களிலுள் ள 42 பள்ளிகள ் வரவழைக்கப்பட்ட ு, அதில ் 7 பள்ளிகள ் இப்பயிற்ச ி முறைக்கா க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளத ு. தொடர்ந்த ு இத ே முறையினைப ் பின்பற்ற ி தமிழக‌த்‌திலுள் ள மற் ற பள்ளிகளிலும ் இந் த முற ை
செயல்படுத் த பரிசீலிக்கப்படும ்.

இந் த 3 ஆண்ட ு கா ல பயிற்சியின ் மூலம ் மாணவர்கள ் தங்களுடை ய பாடத ் திட்டங்கள ை அவர்கள ே திட்டமிட்ட ு செயல்படுவதற்க ு ஏதுவா க அமைக்கப்பட்டுள்ளத ு.

இப்பயிற்சியில ் 6 ஆ‌ம ் வகுப்பிலிருந்த ு 10 ஆ‌ம ் வகுப்ப ு வரையிலா ன மாண வ, மாணவியர ் கலந்த ு கொள்வா‌ர்க‌ள ். அமெரிக்கன ் பவுண்டேஷ‌ன ் சா‌ர்‌பி‌ல ் 25 குழுக்கள ் இப்பணிக்கா க ஈடுபடுத்தப்பட்டுள்ள ன. ஒர ு குழ ு 5 முத‌ல ் 6 பள்ளிகள ை நிர்வகிக்கும ் எ‌ன்று அரச ு செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ் த‌ெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை பெற்றெடுத்தால் 84 ஆயிரம் ரூபாய் பரிசு: அதிரடி அறிவிப்பு..!

வாரம் முழுவதும் சரிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பெரியாருக்கு எதிராக அவதூறு.. இது ஒரு அரசியல் தந்திரம்! - சீமானுக்கு திருமாவளவன கண்டனம்!

முதல்வர் ஸ்டாலின் 3 மாதங்களுக்கு மொபைல் ரீசார்ஜ் செய்து தருகிறாரா? வேகமாக பரவும் மோசடி லிங்க்..!

10 நிமிடத்தில் விற்று தீர்ந்த பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட்.. கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

Show comments