Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடை‌நிலை ஆ‌சி‌‌ரிய‌ர் பத‌வி உய‌ர்வு உ‌த்தரவு‌க்கு தடை!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (16:20 IST)
இடை‌நில ை ஆ‌சி‌ரிய‌ர்களை‌ப ் பத‌வ ி உய‌ர்வ ு மூல‌ம ், முது‌நில ை ஆ‌‌சி‌ரிய‌ர ் ப‌ணி‌யிட‌ங்களு‌க்க ு தே‌ர்‌ந்தெடு‌க் க த‌மிழ க அரச ு ‌ பிற‌ப்‌பி‌த் த உ‌த்தரவு‌க்க ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இடை‌க்கால‌த ் தட ை ‌ வி‌‌தி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த 2007 ஆ‌ம ் ஆ‌ண்ட ு த‌மிழ க அரச ு வெ‌ளி‌‌யி‌ட் ட அரசாணை‌யி‌ல ், த‌மிழ க அரச ு ப‌ள்‌ளிக‌ளி‌ல ் கா‌லியா க உ‌ள் ள முது‌நில ை ஆ‌‌சி‌ரிய‌ர ் ப‌ணி‌யிட‌ங்கள ை, இடை‌நில ை ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்க ு பத‌வ ி உய‌ர்வ ு அ‌ளி‌த்த ு ‌ நிர‌ப் ப உ‌த்தர‌வி‌ட்டத ு.

இத‌ற்க ு எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்த ு, இ‌ந்த‌க ் கா‌லி‌‌ப்ப‌‌ணி‌யிட‌ங்கள ை இடை‌நில ை ஆ‌சி‌ரிய‌ர்களை‌க ் கொ‌ண்ட ு ‌ நிர‌ப்‌பினா‌‌ல ், வேலை‌யி‌ல்ல ா ப‌ட்டதா‌ர ி ஆ‌‌சி‌ரிய‌ர்க‌ள ் பா‌தி‌ப்படைவா‌ர்க‌ள ். எனவ ே இத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை உய‌ர ் ‌‌‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க ு தொடர‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி, அரச ு ‌ பிற‌ப்‌பி‌‌த் த உ‌த்தரவு‌க்க ு இடை‌க்கால‌த ் தட ை ‌ வி‌‌தி‌த்ததோட ு, இத ு கு‌றி‌த்த ு 4 வா ர கால‌ அவகாசத்து‌க்கு‌ள ் ப‌தி‌ல‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அரசு‌க்க ு தா‌க்‌கீத ு அனு‌ப் ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை பெற்றெடுத்தால் 84 ஆயிரம் ரூபாய் பரிசு: அதிரடி அறிவிப்பு..!

வாரம் முழுவதும் சரிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பெரியாருக்கு எதிராக அவதூறு.. இது ஒரு அரசியல் தந்திரம்! - சீமானுக்கு திருமாவளவன கண்டனம்!

முதல்வர் ஸ்டாலின் 3 மாதங்களுக்கு மொபைல் ரீசார்ஜ் செய்து தருகிறாரா? வேகமாக பரவும் மோசடி லிங்க்..!

10 நிமிடத்தில் விற்று தீர்ந்த பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட்.. கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

Show comments