Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு கடற்படை பயிற்சி!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (13:22 IST)
தேசிய மாணவர் படை (எ‌ன ்.‌ ச ி.‌ ச ி.) மாணவர்களுக்கு கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் என்று தேசிய மாணவர் படை இயக்குநரக துணை இயக்குநர் சித்தநேவிஸ் கூறியு‌ள்ளா‌ர ்.

‌ திரு‌‌ச்‌சி‌யி‌ல ் நே‌ற்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், " இந்தியாவில் 30 லட்சம் பேர் தேசிய மாணவர்படையில் உள்ளனர். தமி ழ‌ த்‌தி‌ல் தேசிய மாணவர் படையில் ஒரு லட்சம் பேர் உள்ளனர். மேலும் கூடுதலாக 20 ஆயிரம் மாணவர்களை சேர்க்க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு தனி ஆளுமைத் திறன், பேச்சுபயிற்சி, கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய மாணவர் படைப் பிரிவை இரண்டாக பிரித்து, திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு பிரிவு தொடங்க திட்டமிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு தேசிய மாணவர் படை பிரிவு அலுவலகத்திலும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளத ு" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

நீங்க லாபம் சம்பாதிக்க.. தொழிலாளர்கள் மனைவியை கேவலப்படுத்துவீங்களா? - L&T நிறுவன தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு எப்போது?

Show comments