Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ட்டய‌ப் ப‌யி‌ற்‌சி: 25ஆம் தே‌தி முத‌ல் 2-ஆ‌ம் க‌ட்ட கல‌ந்தா‌ய்வு!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (15:08 IST)
ஆ‌சி‌ரிய‌‌ர ் ப‌ட்டய‌ப ் ப‌‌யி‌ற்‌சி‌க்கா ன இர‌ண்டா‌ம ் க‌ட் ட கல‌ந்தா‌ய்வ ு வரு‌ம ் 25‌ ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் 30 ஆ‌ம ் தே‌த ி வர ை நடைபெ ற உ‌ள்ளத ு.

அ‌றி‌விய‌ல ் ‌ பி‌ரிவ ு மாண‌விகளு‌க்க ு ‌ திருவ‌ல்‌லி‌க்கே‌ண ி எ‌ன ். க ே. ட ி. ஆ‌‌சி‌ரிய‌ர ் ப‌யி‌ற்‌ச ி ‌ க‌ல்லூ‌ரி‌யி‌ல ் வரு‌‌ம ் 25 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் 30 ஆ‌ம ் தே‌த ி வரை‌யி‌ல ் கல‌ந்தா‌ய்வ ு நட‌க்‌கிறத ு.

கலை‌ப்‌பிரிவ ு மாணவ‌ர்களு‌க்க ு, நு‌‌ங்க‌ம்பா‌க்க‌ம ் க‌ல்‌வி‌த ் தொலை‌‌க்கா‌ட்‌சி‌ பட‌ப்ப‌திவ ு ‌ நிலைய‌த்‌தி‌ல ் 25,28 ஆ‌கி ய இர ு தே‌திக‌ளிலு‌ம ், மாண‌விகளு‌க்க ு, வே‌ப்பே‌ர ி ‌ கி‌‌றி‌ஸ்டோப‌ர ் ஆ‌சி‌ரிய‌ர ் ப‌யி‌ற்‌ச ி ‌ க‌ல்லூ‌ரி‌யி‌ல ் 25 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் 29 ஆ‌ம ் தே‌த ி வரை‌யிலு‌ம ் கல‌ந்தா‌ய்வ ு நடைபெ ற உ‌ள்ளத ு.

தொ‌‌ழி‌ற்பாட‌ப ் ‌ பி‌ரிவ ு மாணவ‌ர்களு‌க்க ு, ‌ திருவ‌ல்‌லி‌க்கே‌ண ி மாவ‌ட் ட ஆ‌‌சி‌ரிய‌ர ் ப‌யி‌ற்‌ச ி க‌ல்லூ‌ரி‌யி‌ல ் 28 ஆ‌ம ் தே‌தியு‌ம ், மாண‌விகளு‌க்க ு அசோ‌க்நக‌ர ் ‌ ஸ்டெ‌ல்ல ா மெ‌ட்டி‌ட்யூன ா ஆ‌ரி‌ரிய‌ர ் ப‌யி‌ற்‌ச ி ‌ க‌ல்லூ‌ரி‌யி‌ல ் 28, 29 ஆ‌ம ் தே‌‌தி‌யிலு‌ம ் கல‌ந்தா‌ய்வ ு நடைபெ ற இரு‌ப்பதா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments