Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் த‌மி‌ழ் வ‌ழி‌யி‌ல் மரு‌த்துவ‌க் க‌ல்‌வி!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (17:52 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் செ‌ன்னை ‌ஸ்டா‌‌ன்‌ல ி, மதுர ை, த‌ஞ்சாவூ‌ர் ஆ‌‌கிய மூ‌ன்று அரசு மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌‌ல் த‌மி‌ழ ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்பட உ‌ள்ளத ு.

இ‌ந்த த‌மி‌ழ ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி முறை நட‌ப்பு‌க் க‌ல்‌வி ஆ‌ண்டான 2008-09 முத‌ல் அமலு‌க்கு வரு‌‌கிறத ு. எ‌ம்.‌பி.‌பி.எ‌ஸ ். முதலா‌ம் ஆ‌ண்டு பாட‌ங்களா ன, உட‌ற்கூறு இய‌ல் (அனாட‌ம ி), உட‌ல் இய‌ங்‌கிய‌ல் (‌பி‌சியால‌ஜ ி), உ‌‌யிரி வே‌தி‌யிய‌ல் ( பயோ கெ‌மி‌ஸ்‌ட்‌ர ி) ஆ‌கிய பாட‌ங்க‌ள் த‌மி‌ழ் வ‌ழி‌யி‌ல் க‌ற்‌பி‌க்க‌ப்படு‌கிறத ு.

த‌மி‌ழ் வ‌ழி‌க் கல்‌வியை ‌விரு‌ம்பு‌ம் மாணவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம் இதனை‌த் தே‌ர்வு செ‌ய்து படி‌க்கலா‌ம ். த‌மி‌ழ் வ‌ழி நூ‌ல்க‌ள் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம ். பாட‌ங்களை‌ த‌மி‌ழி‌ல் க‌ற்று‌த ் தர ஆ‌‌சி‌ரிய‌ர்களு‌க்கு‌ உ‌ரிய ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்க‌ப்படு‌ம ்.

இ‌ந்த க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் வழ‌க்க‌ம்போ‌ல் ஆ‌ங்‌கில வ‌ழி மரு‌த்துவ‌ப ் பாட‌ங்களு‌ம் க‌ற்‌பி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு டா‌க்ட‌ர் எ‌ம்.‌ஜ ி. ஆ‌ர ். மரு‌த்துவ‌ப் ப‌ல்கலை‌க் கழக துணைவே‌ந்த‌ர் ‌மீ‌ர் மு‌ஸ்தபா உசே‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments