Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10-வது முடி‌த்தவ‌ர்களு‌க்கு துணை செவிலியர் பயிற்சி

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (11:52 IST)
10- ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ஓராண்டு துணை செவிலியர் பயிற்சி அ‌ளி‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌த்தை சென்னை ஹரிஜன சேவா சங்கம் நட‌த்து‌கிறது.

இத‌ற்கான ‌வி‌ண்ண‌ப்ப ‌வி‌நியோக‌ம் தொட‌ங்‌கி நடைபெ‌ற்று‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது. விண்ணப்ப விநியோகம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேர்முகத் தேர்வு ஜூலை 23-ம் தேதி நடைபெறுகிறது.

ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு கட்டணச் சலுகை உண்டு.

மேலும் விவரங்க‌ள் அ‌‌றிய, எஸ்.ஆர்.எஸ். சர்வோதய மாணவியர் விடுதி, 77, மென்க்னிகல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31. தொலைபேசி-28360193 எ‌ன்ற முகவ‌ரியை அணுகவு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments