Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 பு‌திய ஐ.ஐ.டி அமை‌க்க ம‌த்‌திய அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (18:08 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல ், ‌‌ பீகா‌ர ் உ‌‌‌ள்‌ளி‌ட் ட எ‌ட்ட ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் மேலு‌ம ் 8 பு‌தி ய இ‌ந்‌தி ய தொ‌ழி‌‌ல்நு‌‌ட் ப ‌ நிறுவன‌‌ங்கள ை ( IITs) அமை‌க் க ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்‌க ி உ‌ள்ளத ு.

பீகா‌ர ், ஆ‌ந்‌திர ா, ராஜ‌ஸ்தா‌ன ், ஒ‌ரி‌ஸ்ஸ ா, குஜரா‌த ், ப‌ஞ்சா‌ப ், ‌ ஹ‌ிமா‌ச்ச‌ல ் ‌ பிரதே‌ஷ ், ம‌த்‌திய‌ப ் ‌ பிரதே‌ஷ ் மா‌நில‌ம ் இ‌ந்தூ‌ர ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் ஒர ு ஐ.ஐ. டி‌க்க ு ர ூ.760 கோட ி ‌ வீத‌ம ் மொ‌த்த‌ம ் ர ூ,6.080 கோட ி செல‌வி‌ல ் அமை‌க் க ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

வரு‌ம ் 23‌ ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் 6 பு‌தி ய ஐ.ஐ. டிக‌ளி‌ல ் நட‌ப்ப ு க‌ல்‌வ ி ஆ‌ண்டு‌க்கா ன படி‌ப்‌ப ு தொட‌ங்க‌ப்ப ட உ‌ள்ளத ு.

ஆ‌ந்‌திர ா,‌ ‌ பீகா‌ர ், குஜரா‌த ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌‌ளி‌ல ் பு‌தி ய ஐ.ஐ. டி‌.‌க்க‌ள ் அமை ய உ‌ள் ள க‌ட்டிட‌ம ் அருக ே உ‌ள் ள த‌ற்கா‌லி க வளா‌க‌த்‌தி‌‌ல ், தல ா 120 மாணவ‌ர்க‌ளு‌க்கா ன ‌ ப ி. டெ‌க ்., ( B.Tech) வகு‌ப்புக‌ள ் தொட‌ங்க‌ப்ப ட உ‌ள்ளத ு. இ‌ந் த மூ‌ன்ற ு ஐ.ஐ. டி‌க்களு‌ம ் முறைய ே செ‌ன்ன ை, கவுகா‌த்‌த ி, மு‌‌ம்ப ை ஐ.ஐ. ட ி.‌ க்க‌ளி‌ன ் வ‌ழிகா‌ட்டுத‌லி‌‌ன ் பட ி செய‌ல்படு‌ம ்.

இதேபோ‌ல ், ராஜ‌ஸ்தா‌ன ், ப‌ஞ்சா‌ப ், ஒ‌ரி‌ஸ்ஸ ா ஐ.ஐ.‌ டி‌.க்க‌‌ள ் முறைய ே கா‌ன்பூ‌ர ், டெ‌ல்‌ல ி, கார‌‌‌க்பூ‌ர ் ஐ.ஐ. ட ி.‌ க்க‌‌ளி‌ன ் வ‌ழிகா‌ட்டுத‌லி‌‌ன் படி செய‌ல்படு‌ம ்.

ம‌த்‌தி‌ய‌ப்‌பிரதேச‌ம ் மா‌நில‌ம ் இ‌ந்தூ‌ர ், ஹ‌ிமா‌ச்ச‌ல ் ‌ பிரதேச‌ம ் மா‌நில‌த்‌தி‌ல ் அமை‌ ய உ‌ள் ள ஐ.ஐ. டி‌க்க‌ளி‌‌‌‌ல ் வகு‌ப்புக‌ள ் அடு‌த் த 2009-10‌ ஆ‌ம ் க‌ல்‌வியா‌ண்ட ு முத‌ல ் தொட‌ங்கு‌‌கிறத ு.

இ‌ந் த பு‌தி ய ஐ.ஐ. டி‌.‌க்க‌ள ் தொட‌ங்க‌ப்பட் ட ஆ‌ண்ட ு முத‌ல ், ஆ‌ண்டு‌க்க ு 30 பு‌தி ய ‌பேரா‌சி‌ரிய‌ர் பத‌‌விகள ை உருவா‌க்கவு‌ம ், ஒர ு இய‌க்குன‌ர ், ப‌திவாளர ை ‌‌ நிய‌மி‌க்கவு‌ம ் ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌‌ப்பு‌த‌ழ ் வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

த‌ற்போத ு உ‌ள் ள ஐ.ஐ. டி‌.‌க்க‌ளி‌ல ் இய‌க்குன‌ர ் பத‌வ ி வ‌கி‌‌ப்பவ‌ர்‌க‌ளி‌ன ் ச‌ம்ப‌ள‌த்த ை ர ூ.25,000 எ‌ன்பத ை ர ூ.26,000 ஆ க உய‌ர்‌த்‌த ி வழ‌ங்கவு‌ம ் முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

இந்தி உள்பட தாய் மொழியில் மருத்துவ படிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு..!

Show comments