Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யின மாண‌விகள் கல்வி ஊ‌க்க‌த்தொகைத் ‌தி‌ட்ட‌ம் தொட‌க்க‌ம்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (18:17 IST)
மாண‌விக‌ள் உயர்நில ை கல்வ ி கற்பதற்க ு வழிவகுக்கும ் வகையில ், தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட, பழ‌ங்குடி‌யின மாண‌விகளுக்கு ஊ‌க்க‌த்தொகை வழ‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌த்தை ம‌த்‌திய அரசு இ‌ன்று தொட‌ங்‌கி உ‌ள்ளத ு.

மாண‌விக‌ள் த‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌ப் படி‌ப்பை இடை‌யி‌ல் ‌நிறு‌த்துவதை‌ குறை‌‌க்கவு‌ம ், தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட, பழ‌ங்குடி‌யின மாண‌விக‌‌ள் உய‌ர்‌நிலை‌ப் ப‌ள்‌ள ி படி‌ப்பை தொட‌ர்வதை அ‌திக‌ரி‌க்கவு‌ம ், 18 வயது வரை அவ‌ர்களு‌க்கா ன பாதுகா‌ப்ப ை உறு‌‌தி‌ப்படு‌த்தவு‌ம் இ‌த்‌தி‌ட்ட‌ம் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவித்த இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன்பட ி, அரசு அ‌ல்லது அரசு உத‌வி பெறு‌ம் அ‌ல்லது உள்ளாட்ச ி அமைப்புகள ் நடத்தும ் பள்ளிகளில் 9ஆ‌ம் வகு‌ப்‌பி‌ல் சேரு‌ம் தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட, பழ‌ங்குடி‌யின மாண‌விக‌ளி‌ன் பெய‌ரி‌ல் ர ூ.3,000 பண‌ம் பொது‌த் துறை வ‌ங்‌கி‌யிலோ அ‌ல்லது அ‌ஞ்சலக‌த்‌திலோ வை‌ப்பு‌ ‌நி‌தியாக செலு‌த்த‌ப்படு‌ம ்.

இ‌த்தொகையை மாண‌விக‌ள் த‌ங்களு‌க்கு 18 வயதை அடை‌ந்தது‌ம் எடு‌த்து‌க்கொ‌ள்ளலா‌‌ம ்.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌‌கீ‌ழ் தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட, பழ‌‌ங்குடி‌யின வகு‌ப்பை‌‌ச் சே‌ர்‌ந்த அனை‌த்து மாண‌வி‌க‌ள ், க‌ஸ்தூ‌‌ரிபா‌ கா‌ந்‌தி பா‌லிகா ‌வி‌த்யாலயா‌வி‌ல் ப‌யி‌ன்று 8‌ஆம் வகு‌ப்பு தே‌ர்‌‌ச்‌சி பெ‌ற்ற மாண‌விக‌‌ள் (இவர்கள ் தாழ்த்தப்பட் ட மற்றும ் பழங்குடியினத்த ை சேர்ந்தவர்களாகத்தான ் இருக் க வேண்டும ் என்பதில்ல ை) பயன் பெறு‌வ‌ர ். 2008-09 ஆ‌ம் க‌ல்‌வியா‌‌ண்டு முத‌ல் இது நடைமுறை‌க்கு வரு‌கிறத ு.

இ‌த்‌தி‌ட்ட‌த்தை‌ப் பெ‌ற மாண‌விக‌‌ளி‌ன் அ‌திகப‌ட்ச வயது வர‌ம்பு அவ‌ர்க‌ள் 9ஆ‌ம் வகு‌ப்‌‌பி‌ல் சேரு‌ம் போது 16 ஆக (மா‌ர்‌ச் 31‌ம் தே‌தி பட ி) ‌ நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ப‌த்தா‌ம் வகு‌‌ப்பு‌த் தே‌ர்‌வி‌ல் வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்று 18 வயதடை‌ந்த மாண‌‌வி வை‌ப்பு‌த் தொகை‌யி‌ல் இரு‌ந்து இ‌ந்த‌ ஊ‌க்க‌த்தொகை பண‌த்தைப் பெ‌ற்றுக் கொ‌ள்ளலா‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

Show comments