Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழிசார்ந்த தொழில்நுட்பங்களுக்கான பட்டப்படிப்பு அறிமுகம்

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (13:45 IST)
சென்னை: விழிப்பார்வை தேர்வாய்வு மற்றும் விழிசார்ந்த தொழில்நுட்பங்களுக்கான புதிய இளநிலை அறிவியல் பட்டப் படிப்பை, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

மேல்நிலைக் கல்வி (ப்ளஸ்- 2) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களைப் பகுதியாகக் கொண்ட கல்வி பயிற்சி பெற்றவர்கள் இதில் சேருவதற்கு தகுதி உடையவர்கள்.

இதற்கான விண்ணப்பத்திமை நேரில் பெறுவதற்கு ரூ. 100-ம், அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் ரூ. 150-ம் வரைவோலையாக அனுப்பி வைக்க வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 15-ஆம் தேதி ஆகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments