Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பொ‌றி‌யிய‌ல் கல‌ந்தா‌ய்வு தொட‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (11:56 IST)
பொ‌றி‌யிய‌ல ் படி‌ப்பு‌க்கா ன பொது‌ப்‌பி‌‌ரி‌வினரு‌க்க ு கல‌ந்தா‌ய்வ ு நாள ை முத‌ல ் தொ‌ட‌ங்கு‌கிறத ு. இ‌ந் த கல‌ந்தா‌ய்வ ு ஆக‌ஸ்‌ட ் இறு‌த ி வர ை நட‌க்‌கிறத ு.

தமிழ்நாட்டில் உள்ள பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான கல‌ந்தா‌ய்வ ு நடந்து வருகிறது. விளையாட்டு வீரர்கள், அய‌ல ் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து விட்டது.

ஊனமுற்றோர ு‌ க்கா ன கல‌ந்தா‌ய்வ ு இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கு நாளை முதல் ஆகஸ ்‌‌ ட ் இறுதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடக்கும் கல‌ந்தா‌ய்‌வி‌ல ் தமிழகம் முழுவதும் இருந்து மாண வ‌ ர்க‌ள ் பங்கேற்கிறார்கள்.

75,000 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சிறப்பு பிரிவு இடம் போக மீதமுள்ள 1000 இடங்களுக்கு நாளை முதல் கலந்தாய்வு நடக்கிறது. கடந்த ஆண்டை விட பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளன. இதனா‌ல ் 15,000 இட‌ங்க‌ள ் அதிகமாக கிடைக்கிறது. பொ‌றி‌யிய‌ல ் படிப்பில் சேர 1 ல‌ட்ச‌த்து‌ 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments