Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓராண்டு செவிலியர் ப‌யி‌ற்‌சி

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (15:15 IST)
ஹரிஜன சேவா சங்கம் சார்பில் நடத்தப்படும் ஓராண்டு செவிலியர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் ‌வி‌நியோ‌கி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.

இப்பயிற்சியில் சேரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆகியவர்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

ஓரா‌ண்டு செ‌‌வி‌லிய‌ர் ப‌யி‌ற்‌சி‌யி‌ல் சேர ‌விரு‌ம்பு‌ம் மாணா‌க்க‌ர்க‌ள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ப‌யி‌ற்‌சி‌யி‌ன் போது மருத்துவமனைகளில் செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.

எஸ்ஆர்எஸ் சர்வோதயா பெண்கள் விடுதி, 77, மெக் நிக்கோலஸ் சாலை, சேத்துப்பட்டு, சென்னை 600031 எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ளை‌ப் பெ‌ற்று பூ‌ர்‌த்‌தி செ‌ய்த ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களையு‌ம் இதே முகவ‌ரி‌யி‌ல் சே‌ர்‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌ங்கு தா‌ன் பயிற்சி வகு‌ப்புகளு‌ம் நடைபெறும். மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே. எண்: 044-28360193.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments