Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல‌ந்தா‌ய்வு மாணவ‌ர்க‌ளு‌க்கு 50 ‌விழு‌க்காடு க‌ட்டண சலுகை: அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (13:12 IST)
பொ‌றி‌யி‌ய‌ல ் ப‌ட்ட‌ப்படி‌ப்ப ு சே‌ர்‌க்கை‌க்கா க செ‌ன்ன ை அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் நடைபெறு‌ம ் கல‌ந்தா‌வி‌ல ் ப‌ங்கே‌ற் க வரு‌ம ் மாணவ‌ர்களு‌க்க ு 50 வ‌ிழு‌க்காட ு பேரு‌ந்த ு பய ண க‌ட்ட ண சலுகைய ை அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், 2008-09 க‌ல்யா‌‌ண்டி‌ன ் பொ‌றி‌யிய‌ல ் ப‌ட்ட‌ப்படி‌ப்ப ு மாணவ‌ர ் சே‌ர்‌க்கை‌க்கா ன செ‌ன்ன ை அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌‌ற்க ு வெ‌ளியூ‌ரி‌லிரு‌ந்த ு வரு‌ம ் மாணவ‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் அவருட‌ன ் உத‌வி‌க்கா க வரு‌ம ் ஒர ு நபரு‌க்க ு அரச ு போ‌க்குவர‌த்து‌க ் கழ க பேரு‌ந்துக‌ளி‌ல ் பயண‌க ் க‌ட்ட ண சலுக ை கட‌ந் த ஆ‌ண்ட ு வழ‌ங்க‌ப்ப‌ட்ட‌த ை போ‌ன்ற ே நட‌ப்ப ு க‌ல்‌வியா‌ண்டிலு‌ம ் வழ‌ங் க அரச ு ஆணை‌யி‌ட்டு‌ள்ளத ு.

அத‌‌ன்பட ி, அரச ு போ‌க்குவர‌த்து‌க ் கழ க பேரு‌ந்துக‌ளி‌ல ் கல‌ந்தா‌ய்‌வி‌ற்க ு வரு‌ம ் மாணவ‌ர ் ம‌ற்று‌ம ் ஒர ு நப‌ர ் 50 ‌ விழு‌க்காட ு இர ு வ‌ழ ி பயண‌‌க ் க‌‌ட்ட ண சலுகை‌யின ை பெறல‌ா‌ம ்.

கல‌ந்தா‌‌ய்‌வி‌ற்கா ன அழை‌ப்ப ு கடித‌ம ் ஒ‌வ்வொர ு மாணவ‌ரு‌க்கு‌ம ் அவ‌ர ் கல‌ந்த ு கொ‌ள்ளு‌ம ் நா‌‌ள ், தே‌த ி ம‌ற்று‌ம ் நேர‌ம ் ஆ‌கியவ‌ற்ற ை கு‌றி‌ப்‌பி‌ட்ட ு செ‌ன்ன ை அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌‌த்தா‌ல ் அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

இ‌க்கல‌ந்தா‌‌ய்‌வி‌ல ் கல‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்ட ி பயண‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌விரு‌க்கு‌ம ் மாணவ‌ர்க‌ள ் இ‌ந் த அழை‌ப்ப ு கடி‌த‌த்‌தி‌ன ் இர‌ண்ட ு ஒ‌ளிநக‌ல்கள ை எடு‌‌த்த ு வை‌த்து‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். அ‌தி‌ல ் ஒ‌ன்‌றின ை அரச ு பேரு‌ந்த ு பய ண ‌ சீ‌ட்ட ு மு‌ன்ப‌திவ ு செ‌ய்யு‌‌ம ் அலுவல‌ரிடமே ா அ‌ல்லத ு பயண‌ம ் மே‌ற்கொ‌ள்ளு‌ம்போத ு பேரு‌ந்த ு நட‌த்துன‌ரிடமே ா அ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ்.

ஒ‌ள ி நகல ை பெ‌ற்று‌க ் கொ‌ண் ட அலுவல‌ர ் அ‌ல்லத ு நட‌த்துன‌ர ் கல‌ந்தா‌ய்‌வி‌ற்கா ன அச‌ல ் அழை‌ப்பு‌க ் கடித‌த்‌தி‌ன ் மு‌ன ் ப‌க்க‌த்‌தி‌ல ் '50 ‌ விழு‌க்காட ு பயண‌க ் க‌ட்ட ண சலுக ை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டத ு' எ‌ன்ற ு சா‌ன்ற ு அ‌ளி‌த் த ‌ பி‌ன்ப ு, த‌க் க பயண‌ச ் ‌ சீ‌ட்டுகள ை பயண‌ம ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ் மாணவ‌ர்களு‌க்க ு வழ‌ங்குவ‌ர ்.

அத ே போ‌ன்ற ு கல‌ந்தா‌ய்வ ு முடி‌ந் த ‌ பி‌ன்ன‌ர ் செ‌ன்னை‌யி‌லிரு‌ந்த ு அவ‌ர்களத ு சொ‌ந் த ஊரு‌க்க ு பயண‌ம ் மே‌ற்கொ‌ள்ளு‌ம்போத ு அழை‌ப்ப ு கடித‌த்‌தி‌ன ் இர‌ண்டாவத ு ஒ‌ள ி நகல ை பய‌ன்படு‌த்‌த ி மே‌ற்கூ‌றி ய நடைமுறைகள ை ‌ பி‌ன்ப‌ற்‌ற ி 50 ‌ விழு‌க்காட ு பயண‌க ் க‌ட்ட ண சலுக ை பெ‌ற்ற ு பயனடையலா‌ம ் எ‌ன்ற ு தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments