Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எ‌ட். சே‌ர்‌‌க்கை‌‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் தே‌தி ‌நீ‌ட்டி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (12:41 IST)
பி‌.எ‌ட ். சே‌ர்‌க்கை‌க்கா ன ‌ வி‌‌ண்ண‌ப்ப‌ங்கள ை சே‌ர்‌ப்பத‌ற்கா ன தே‌த ி ஜூல ை 25 ஆ‌ம ் தே‌த ி வர ை ‌ நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத ு கு‌‌றி‌த்த ு க‌ல்லூ‌ரி‌க ் க‌ல்‌வ ி இய‌க்குந‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள செ‌‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ், 2008-09 ஆம் கல்வியாண்டில் சென்னை, கல்லூரிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் க ீ‌ ழ ் இயங்கும், தமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் சேர்க்கை தொடர்பாக ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பங்கள் விற்பனை ச ெ‌ ய்யப்பட்டு வருகின்றன.

பூர்த்தி ச ெ‌ ய்ய‌ப்ப‌ட் ட விண்ணப்பங்களை, விண்ணப்பத்தினை வாங்கிய அதே மையங்களில் நேரிலோ அல்லது அஞ்சல்
மூலமாகவோ சேர்த்திட, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஜூல ை 5 ஆ‌ம ் தேதிக்குப் பதிலாக ஜூல ை 25 ஆ‌ம ் தே‌த ி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி ச ெ‌ ய்‌ய‌ப்ப‌ட் ட விண்ணப்பங்கள் ஜூல ை 25 ஆ‌ம ் தே‌த ி பிற்பகல் 3 மணிக்குள், அந்தந்த மையங்களில் சேரும்பட ி, கிடைக்கும்படி அனுப்பப்பட வேண்டும். ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்கள ை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்புதல் கூடாது. காலதாமதமாகப் பெறப்படும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments