Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10ஆம் வகுப்பு சிறப்புத்தேர்வு முடிவு!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (12:05 IST)
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அரசு‌த ் தே‌ர்வு‌த்துற ை இண ை இய‌க்குன‌ர ் செ‌ந்த‌மி‌ழ்‌ச ் செ‌ல்‌வ ி கூ‌றினா‌‌ர ்.

மார்ச் மாதம் நடைபெறும் 10ஆம் வகுப்புத் தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வி அடைபவர்களுக்கு சிறப்பு உடனடித் துணைத் தேர்வுகள் நடைபெறும்.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு இத் தேர்வுகள் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஜூலை 2ஆ‌ம ் தே‌த ி தொடங்கியது. 10ஆ‌ம ் வகு‌ப்ப ு தேர்வுகள் நே‌ற்ற ு தொடங்கின.

இ‌ந் த தேர்வு முடிவுகள் ஆ க‌ ஸ்‌ட ் முதல் வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் செந்தமிழ்ச்செல்வி தெரிவ ி‌ த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments