மூ‌ன்று மாத‌ கால ஆங்கிலப் பயிற்சி

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (11:08 IST)
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஆங்கிலப் பயிற்சி மையத்தில், நவீன முறையில் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உ‌ள்ளன.

ஜூலை மாதம் தொடங்க உள்ள இ‌ந்த ப‌யி‌ற்‌சி வகு‌ப்புக‌ள் மூ‌ன்று மாத‌க் கால‌ம் நடைபெறு‌ம்.

ஒலி, ஒளி கருவிகள், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வடிவமைத்துள்ள நூல்கள் ஆகியவற்றின் உதவியோடு பயிற்சி அளிக்கப்படும். ஜூலை மாதம் 5-ம் தேத ி துவ‌ங்கு‌ம் இ‌ந்த ப‌யி‌ற்‌சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் படி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம், ப‌ணி‌க்கு‌ச் செ‌ல்பவ‌‌ர்க‌ளி‌ன் வச‌தி‌க்காகவு‌ம் இ‌ந்த நேர‌ம் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலும் விவரங்களுக்கு,

பெரியார் ஆங்கிலப் பயிற்சி மையம்,
பெரியார் திடல், சென்னை - 600 007,
தொலைபேசி எண்: 044 - 2661 8161.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’ஜனநாயகன்’ படத்தையும், சிபிஐயையும் வைத்து விஜய்யை மடக்க முடியுமா? பாஜக எண்ணம் ஈடேறுமா?

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.. கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை..!

’ஜனநாயகன்’ விஜய்யின் கடைசி படம் என்பதை நம்ப மாட்டேன்: தமிழிசை செளந்திரராஜன்

சென்னையில் 49வது புத்தக கண்காட்சி.. எப்போது, எங்கு தொடங்குகிறது?

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

Show comments