Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ‌ப் படி‌ப்பு: 16 இட‌ங்களு‌க்கு இ‌ந்‌திய மரு‌த்துவ குழும‌ம் அங்கீகாரம்!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (19:31 IST)
தமிழக அரசு மருத்துவக் கல்ல ூ‌ ரிகளில் நடத்தப்பட்டு வந்த கீழ்க்கண்ட அங்கீக‌ரிக்கப்படாமல் இருந்த மருத்துவப் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு புது டெல்லியுள்ள இந்திய மருத்துவ குழுமம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளத ு.

மருத்துவக் கல்ல ூ‌ ரியின் பெ ய‌ ர ் மற்றும் பாடப் ப ி‌ ரிவு இருக்கையின் எண்ணிக்கை ஆ‌கி ய ‌ விவர‌ங்க‌ள ் வருமாற ு:

1. எலும்பு மருத்துவப் பட்டப்படிப்ப ு, கீழ்பாக்கம் மருத்துவக் கல்ல ூ‌ ர ி, சென்னை. ( M.S. (Ortho) Kilpauk Medical College, Chennai ), எ‌ண்‌ணி‌க்க ை: 5

2. எலும்பு மருத்துவப் பட்டயப்படிப்ப ு, கீழ்பாக்கம் மருத்துவக் கல்ல ூ‌ ர ி, சென்னை. ( D.Ortho, Kilpauk Medical College, Chennai ), எ‌ண்‌ணி‌க்க ை: 1

3. பொது அறுவை மருத்துவப் பட்டமேற்படிப்ப ு, திருநெல்வேலி மருத்துவக் கல்ல ூ‌ ர ி, திருநெல்வேலி. M.S (General Surgery), எ‌ண்‌ணி‌க்க ை: 4

4. எம்.டி. உடலியல் பட்ட மேற்படிப்ப ு, சென்னை மருத்துவக் கல்ல ூ‌ ர ி, சென்னை-4 ( M.D. Physiology, Madras Medical College, Chennai), எ‌ண்‌ணி‌க்க ை: 4

5. எம்.டி. மனநோய் மருத்துவ பட்ட மேற்படிப்ப ு, மதுரை மருத்துவக் கல்ல ூ‌ ர ி, மதுர ை ( M.D (Psychiatry), Madurai Medical College, Madurai ), எ‌ண்‌ணி‌க்க ை: 2

தமிழ்நாடு டாக் ட‌ ர ் எம்.ஜ ி.ஆ‌ ர ் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதற்கு முன்பு இக்கல்ல ூ‌ ரிகள் பிற பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்டிருந்த காலத்தில் இருந்து இந்த அங்கீகாரம் முன் தேதியிட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்ட மற்றும் பட்டயப் படிப்புகள் அனைத்தும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தற்போது சே‌ர்க்கப்பட்டுள்ளது. இதனால் இப்பாடப் ப ி‌ ரிவுகளில் சே‌ர்வதற்கு ஆ‌ர்வம் கொண்ட மாண வ‌ ர்கள், விரைவில் நடைபெறவுள்ள இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments