Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிடெக்னிக் படிப்பு: மே 20 முதல் விண்ணப்பம்!

Webdunia
வியாழன், 15 மே 2008 (11:09 IST)
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் மே 20ஆம் தேதி முதல் ஜூன் 16ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட ு‌கிறது.

பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு ஆகியோருக்கும் பகுதிநேரப் படிப்பில் சேர விரும்புவோரும் இப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். படிவங்களை பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

10 ஆம் வகுப்போ அதற்கு இணையான படிப்பையோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். படிவங்களுக்கான கட்டணம் ரூ.150. கல்லூரி முதல்வரிடம் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது டி.டி. எடுத்து, தபால் தலை ஒட்டி, சுய விலாசத்துடன் கூடிய உறையை இணைத்து அனுப்பலாம். நிரப்பிய படிவங்கள் அனுப்பக் கடைசி தேதி ஜூன் 16 ஆகு‌ம். படிவங்களை சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கே அனுப்பலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments