Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ படி‌ப்பு‌க்கு ஜூன் 3ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பம்!

Webdunia
சனி, 10 மே 2008 (10:53 IST)
மருத்து வ‌ ம ் மற்றும் பல் மருத்துவ படி‌ப்பு‌க்கா ன ‌ வி‌‌ண்ண‌ப்ப‌ம ் ஜூன் 3ஆ‌ம ் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. தரவ‌ரிச ை பட்டியல் ஜூலை 1‌ஆ‌ம ் தேதி வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக மாநில மருத்துவக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) மரு‌த்துவ‌ர ் டி.பி.கலாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், 2008-09 ஆம் ஆண்டுக்கான மருத்துவம ், பல் மருத்துவ பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் ஜூன் 3ஆ‌ம ் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பம் பெற கடைசி நாள் ஜூன் 17ஆ‌ம ் தேதி பிற்பகல் 3 மணி ஆகும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூன் 17ஆ‌ம ் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவ தேர்வுக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவ‌ரிச ை பட்டியல் ஜூலை 1ஆ‌ம ் தேதி வெளியிடப்படும். மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் ஜூலை 8ஆ‌ம ் தேதி தொடங்கி, 16ஆ‌ம ் தேதி வரை நடைபெறும்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மருத்துவ தேர்வுக்குழு அரங்கில் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த கவுன்சிலிங் மூலம் 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், 251 இடங்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் நிரப்பப்படும். மேலும் 85 பி.டி.எஸ். இடங்கள் சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியிலும், 765 சீட்டுகள் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளிலும் நிரப்பப்படும் எ‌ன்ற ு மரு‌த்துவ‌க ் க‌ல்‌வ ி இய‌க்குன‌ர ் கலா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

கனடா பிரதமர் ராஜினாமா? அடுத்த பிரதமராக போகும் தமிழர்! - யார் இந்த அனிதா ஆனந்த்?

ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம்.. இன்றைய நிலை என்ன?

Show comments