Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சிற‌ந்த ஆ‌ங்‌கில‌ப் பே‌ச்சாளரை‌த் தே‌ர்வுசெ‌ய்யு‌‌ம் போ‌ட்டி!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (18:26 IST)
இ‌ந்‌தியா‌விலேய ே ‌ சிற‌ந் த ஆ‌ங்‌கில‌ப ் பே‌ச்சாளரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்யு‌ம ் போ‌ட்டிகள ை செ‌‌ன்னை‌யி‌ல ் கே‌ம்‌பி‌ரி‌ட்‌ஜ ் ப‌ல்கலை‌க்கழக‌‌த்‌தி‌ன ் ஆ‌ங்‌கில‌ப ் ப‌யி‌‌ற்‌சி‌த்துற ை (ESLO) நட‌த்து‌கிறத ு.

இ‌ப்போ‌ட்டிக‌ளி‌ல ், கே‌ம்‌பி‌ரி‌ட்‌ஜ ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன ் வ‌ணி‌ க ஆ‌ங்‌கில‌ச ் சா‌ன்‌றித‌ழ ் (BEC) பெ‌ற் ற மாணவ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர ்.

கே‌ம்‌பி‌ரி‌ட்‌ஜ ் ப‌ல்கலை‌க ் கழக‌த்‌தி‌ன ் சா‌‌ர்‌பி‌ல ் கட‌ந் த ஆ‌ண்ட ு (2007) நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் நட‌த்த‌ப்ப‌ட் ட வ‌ணி க ஆ‌ங்‌கில‌ச ் சா‌ன்‌றித‌ழ ் (BEC) தே‌ர்‌வி‌ல ் செ‌ன்ன ை, பெ‌ங்களூர ு, ‌ திருவன‌ந்தபுர‌ம ், கோய‌ம்பு‌த்தூ‌ர ், சேல‌ம ், ஈரோட ு, கொ‌ச்‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு பகு‌திக‌‌ளி‌ல ் உ‌ள் ள 38 க‌ல்லூ‌ரிகளை‌ச ் சே‌ர்‌ந் த மாணவ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

இவ‌ர்க‌ளி‌‌ல ் தலை‌சிற‌ந் த பே‌ச்சாளரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத‌‌ற்கா ன ம‌ண்ட ல அள‌விலா ன முத‌ல ் இறு‌தி‌ப ் போ‌ட்டிக‌ள ், வரு‌கி ற 10 ஆ‌‌ம ் தே‌த ி ச‌னி‌க்‌கிழம ை அ‌ண்ணாசாலை‌யி‌ல ் உ‌ள் ள ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் கவு‌ன்‌சி‌லி‌ல ் நட‌க்‌கிறத ு.

வ‌ணி க ஆ‌ங்‌கில‌ச ் சா‌ன்‌றித‌ழ ் தே‌ர்வுக‌ளி‌ல ் முத‌ல்‌நிலைய ை ம‌ட்டு‌ம ் எழு‌தியவ‌ர்க‌‌ளி‌ல ் முத‌ல ் 10 மாணவ‌ர்களு‌ம ், உய‌ர்ம‌ட்ட‌த ் தே‌ர்வுகள ை எழு‌‌தியவ‌ர்க‌‌ளி‌ல ் முத‌ல ் 10 மாணவ‌ர்களு‌ம ் செ‌ன்னை‌யி‌ல ் நட‌க்கவு‌ள் ள ம‌ண்ட ல அள‌விலா ன முத‌ல ் இறு‌தி‌ப ் போ‌ட்டிகளு‌க்க ு அழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌ந்த‌ப ் போ‌ட்டிக‌ளி‌‌ ல் ஒர ு பகு‌தியா க, இ‌ந்த‌ 20 மாணவ‌ர்களு‌ம ் மு‌ன்னம ே தா‌ங்க‌ள ் தயா‌ரி‌த் த உரைய ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ். அவ‌ற்‌றி‌ன ் ‌ மீத ு நடுவ‌ர ் குழு‌ எழு‌ப்பு‌ம ் கே‌ள்‌விகளு‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த‌ ‌ பிறக ு, த‌ங்க‌ளி‌ன ் உரையை‌த ் தொடரலா‌ம ்.

வ‌ணி க ஆ‌ங்‌கில‌ச ் சா‌ன்‌றித‌ழ ் தே‌ர்வுக‌ளி‌ல ் முத‌ல்‌நில ை எழு‌தியவ‌ர்களு‌க்கு‌ம ், உய‌ர்ம‌ட்ட‌த ் தே‌ர்வுகள ை எழு‌தியவ‌ர்களு‌க்கு‌ம ் ஒர ே நேர‌த்‌தி‌ல ் இருவேற ு போ‌ட்டிக‌ள ் நட‌க்கு‌ம ்.

இ‌ந்த‌ப ் போ‌ட்டிகள‌ி‌ல ் இரு‌பி‌ரி‌விலு‌ம ் வெ‌ற்‌றிபெறு‌ம ் இர‌ண்ட ு பே‌ர ், ம‌ற் ற ம‌ண்டல‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்றவ‌ர்களோட ு இணை‌ந்த ு அ‌கி ல இ‌ந்‌தி ய அள‌வி‌ல ் நட‌க்கு‌ம ் இறு‌தி‌ப ் போ‌ட்டிகளு‌க்க ு அழை‌க்க‌ப்படுவா‌ர்க‌ள ்.

போ‌ட்டிக‌ளி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் அனைவரு‌க்கு‌ம ் ப‌ரிசுக‌ள ் ‌ நி‌ச்சய‌ம ் எ‌ன்றாலு‌ம ், தே‌சி ய அள‌விலா ன இறு‌தி‌ப ் போ‌ட்டிக‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெறு‌பவ‌ர்களு‌க்க ு ‌ கிடை‌ப்பதாவத ு:

1)‌ சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல ் ஒர ு ச‌ர்வதே ச ‌ நிறுவன‌த்‌தி‌ல ் MBA படி‌க்கு‌ம ் வா‌ய்‌ப்ப ு.

2) ல‌ண்ட‌ன ், யுனை‌ட்ட‌ட ் ‌ கி‌ங்ட‌ம ், பெ‌ர்‌த ் ம‌ற்று‌ம ் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல ் குறு‌கி ய கால‌ப ் படி‌ப்புக‌ள ்.

3) மடி‌க்க‌ணி‌னிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட 9,00 ப‌ரிசுக‌‌ளி‌ல ் ஒ‌ன்ற ு.

மேலு‌ம ் ‌ விவர‌ங்களு‌க்க ு அணுகவு‌ம ்:

‌1) பி‌ரி‌ட்டி‌ஷ ் கவு‌ன்‌சி‌ல ், 737 அ‌ண்ணாசால ை, செ‌ன்ன ை- 600 002.

2) 4205 0600 எ‌ன் ற எ‌‌ண்ண ை அழை‌க்கவு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments