Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூ‌ர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 19ஆ‌ம் தேதி நுழைவுதேர்வு!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (10:10 IST)
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக நுழைவுதேர்வு இந்தியா முழுவதும் ஏ‌ப்ர‌ல் 19ஆ‌ம் தேதி நடக்கிறது. இ‌ந்த நுழைவு‌த் தே‌ர்வை 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள ் என்று வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் `பல்கலைக்கழக தின விழ ா‌‌வி‌ல் பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகை‌யி‌ல், டந்த ஆண்டில் வி.ஐ.டி. பல்கலைக்கழக நுழைவுதேர்வில் நாடு ழுவதும் 90,000 மாண வ- மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

இந்த ஆண்டில் ஏ‌ப்ர‌ல் 19ஆ‌ம் தே‌தி ந ாடு முழுவதும் பல இடங்களில் நுழைவுதேர்வினை நடத்த உள்ளோம். இ‌ந்த தே‌ர்வை 1 லட்சத்து 38 ஆயிரம் மாண வ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் எ‌ன்றா‌ர் ‌விசுவநாத‌ன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments