Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு இ‌ன்று முடி‌கிறது: 21‌ஆ‌ம் தே‌தி விடைத்தாள் திருத்தும் ப‌ணி தொட‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (11:21 IST)
8 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ஆ‌ம ் வகு‌ப்ப ு தே‌ர்வுக‌ள ் இ‌ன்றுட‌ன ் முடிவடை‌கிறத ு. விடைத்தாள் திருத்தும் பணி 21ஆ‌ம ் தேதி தொடங்குகிறது.

பிளஸ் 2 தேர்வு கடந்த மா‌ர்‌ச ் மாதம் 3ஆ‌ம ் தேதி தொடங்கி 24ஆ‌ம ் தேதி முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 47 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. தேர்வு முடிவு மே மாதம் 10ஆ‌ம ் தேதிக்குள் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை செய்து வருகிறது.

தமிழ்நாட ு, புதுச்சேரியில் 10ஆ‌ம ் வகு‌‌ப்ப ு தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு ஆகியவை கடந்த மா‌ர்‌ச ் மாதம் 27ஆ‌ம ் தேதியும் மெட்ரிகுலேசன் தேர்வு 25ஆ‌ம ் தேதியும் தொடங்கியது.

இந்த தேர்வுகளை 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பிளஸ்2 விடைத்தாள் போல 10ஆ‌ம ் வகு‌ப்ப ு விடைத்தாள்களையும் பாதுகாப்புடன் திருத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தலைமையில் 12ஆ‌ம ் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

அடுத்து 21ஆ‌ம ் தேதி முதல் 10ஆ‌ம ் வகு‌ப்ப ு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி தேர்வு விடைத்தாள்கள் திருத்தும்பணி நடைபெ ற உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

இந்தி உள்பட தாய் மொழியில் மருத்துவ படிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு..!

Show comments