ஆசிரியர்க‌ள் தேர்வு‌க்கு ஏ‌ப்ர‌ல் 11ஆ‌ம் தே‌தி முதல் விண்ணப்பம்!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:02 IST)
ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் தே‌ர்வு‌க்கு ஏ‌ப்ர‌ல் 11ஆ‌ம் தே‌தி முத‌ல் ‌‌வி‌ண்ண‌ப்ப‌ம் ‌‌வழ‌ங்க‌‌ப்படு‌கிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு 30 மாவட்டங்களுக்கு புதிதாக 150 திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், 998 வட்டார ஆசிரியர் பயிற்றுநர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த பதவிகளுக்கான விண்ணப் ப‌ங்க‌ள், விவரக் குறிப்ப ுக‌ள் எல்லா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஏப ்ர‌ல் 11ஆ‌ ம் தேதி முதல் விநியோகிக்கப்படும். ரூ.50 ரொக்கமாக செல ு‌த ்தி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை ஏப ்ர‌ல் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 6 என்ற முகவரிக்கு எடுக்கப்பட்ட ரூ.300‌ க ்கான டி.டி.யையும் இணைக்க வேண்டும். தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யின‌ர் மற்றும் பார்வை இல்லாதோருக்கு கட்டணம் ரூ.150.

போட்டித் தேர்வு மே 18ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை ( http:trb.tn.nic.i n) காணலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்னு தெரியும்!.. தேமுதிகவுக்கு வரன் தேடும் பிரமேலதா...

5 நாட்களில் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை!.. டுடே அப்டேட்!..

டிரெஸ் போடுவதில் நேரம் வேஸ்ட் பண்ணாத மார்க் சக்கர்பெர்க்!.. வெற்றியின் சீக்ரெட்!....

மோடி சொன்ன CMC-க்கு அர்த்தம் இதுதான்!... அன்பில் மகேஷ் பதிலடி!....

சீமானை அடிச்சா நம்ம கைதான் நாறும்!.. விளாசிய பிரபலம்!...

Show comments