எம்.பி.ஏ, எம்.சி.ஏ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 8 கடைசி!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (10:20 IST)
ச ென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஏப்ரல் 8 ஆ‌ம் தேதி கடைசி என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கண்ட மையத்தில் விண்ணப்பங்களைப் பெறவும் நேர்முகப் பதிவு செய்து, நுழைவுச் சீட்டைப் பெறவும் அதே தினம் கடைசியாகும். விண்ணப்பங்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் பெறலாம்.

கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஒருங்கிணைந்த மையங்களில் நேர்முகப் பதிவு செய்ய ஏப்ரல் 4ஆம் தேதி கடைசியாகும். மேலும் விவரங்களுக ்கு www.annauniv.edu/tancet2008 எ‌ன்ற இணையதள‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா எண்ணெய் வேணுமா?.. இந்த 2 விஷயத்தை பண்ணுங்க.. இனிமே அமெரிக்கா உதவி கிடைக்காது!.. டிரம்ப் ஐடியா!

தவெக கூட்டத்தில் கண்ணாடி பாட்டில் வீச்சு!.. ஆதவ் அர்ஜுனா ஆவேசம்.. இருவர் கைது!...

திடீர்னு வறார்.. பேசுறார்.. போயிடுறார்!.. திமுகவின் B டீம் விஜய்!.. எஸ்.பி.வேலுமணி நக்கல்!..

வெர்சே இன்னோவேஷன் இயக்குனர், தணிக்கு குழு தலைவராக பி.ஆர்.ரமேஷ் நியமனம்!..

திருச்சியில் பிரச்சாரம்!.. ரோட் ஷூட் நடத்தக்கூடாது!... விஜய்க்கு போலீசார் கெடுபிடி..

Show comments