Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதியார் பல்கலை. தொலைநிலை கல்வி தேர்வு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க ஏ‌ப். 4 கடை‌சி நா‌ள்!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (12:31 IST)
பாரதியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தேர்வுகள் மே 10ஆ‌ம ் தே‌தி‌யில் இருந்து ஜூன் 7ஆ‌ம ் தே‌தி‌க்க ு த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளத ு.

இது குறித்து தொலைநிலைக் கல்வி இயக்குநர் என்.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ், நடப்பு ஆண்டு ஜூனில் நடைபெறும் தொலைநிலைக் கல்வித் தேர்வுக்கு ஏப்ர‌ல ் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து இளநிலை, முதுநிலைப் பட்டம், முதுநிலை பட்டயம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, பி.எட், எம்.எட் படிப்புகளின் தேர்வுக்கான விண்ணப்பம், பூர்த்தி செய்வதற்கான அறிவுரை ஆகியன பல்கலை‌‌க்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதை பிரதி எடுத்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை தபாலில் பெற ரூ.10-க்கு ஸ்டாம்ப் ஒட்டிய தபால் உறையுடன் தேர்வாணையர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641 046 என்ற விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ர‌ல் 4ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். அபராதத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ர‌ல் 11ஆ‌ம் தே‌தி என தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments