Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் 50 விழுக்காடு கட்டண உயர்வு!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (19:17 IST)
ஐ.ஐ. எம ். கல்வ ி நிறுவனங்களின ் கல்வ ி கட்டணம ் 50 விழுக்காட ு உயர்த்தப்பட்டுள்ளத ு. இந் த புதி ய கட்டணம ் வரும ் கல்வ ி ஆண்டில ் இருந்த ு அமல்படுத்தப்படும ் என்ற ு மனிதவ ள மேம்பாட்டுத்துற ை அமைச்சர ் அர்ஜுன ் சிங ் இன்ற ு நாடாளுமன்றத்தில ் அறிவித்தார ்.

நிர்வாக படிப்பில ் நாட்டின ் மிகச்சிறந் த கல்வ ி நிறுவனமா ன இந்தி ய மேலாண்ம ை கல்வ ி நிறுவனத்தில ் (ஐ.ஐ. எம ்.) படிக்கும ் ஒர ு மாணவருக்க ு தற்போத ே ர ூ.1.38 கோட ி ஆண்ட ு சம்பளத்திற்க ு வேல ை கிடைத்துள்ளத ு. ஐ.ஐ. எம ். கல்வ ி நிறுவனங்களில ் படிக்கும ் மாணவர்கள ை உள்நாட்டில ் மட்டுமின்ற ி, அயல்நாட்ட ு நிறுவனங்களும ் போட்ட ி போட்டுகொண்ட ு வேலைக்க ு அமர்த்துகின்றனர ். இதனால ், ஆண்டுதோறும ் ஐ.ஐ. எம ். கல்வ ி நிறுவனங்களில ் சே ர மாணவர்களிடம ் கடும ் போட்ட ி நிலவுகிறத ு.

இந்நிலையில ் அகமதாபாத ், பெங்களூர ு, கொல்கத்த ா ஆகி ய மூன்ற ு ஐ.ஐ. எம ். கல்வ ி நிறுவ ன வாரி ய ஆளுநர்கள ், ' முதுநில ை பாடத்திற்கா ன கல்வ ி கட்டணத்த ை உயர்த்துவத ு' என்ற ு முடிவ ு செய்துள்ளனர ். அதன்பட ி, ஐ.ஐ. எம ்.- அகமதாபாத ், ஐ.ஐ. எம ். கொல்கத்த ா ஆகி ய கல்வ ி நிறுவனங்களில ் முதல ் ஆண்டிற்க ு ர ூ.3 லட்சம ் கட்டணமா க நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு. முன்ப ு இதன ் கல்வ ி கட்டணம ் ர ூ.2 லட்சமா க இருந்தத ு.

ஐ.ஐ. எம ். - பெங்களூர ு கல்வ ி நிறுவனத்தில ் ர ூ.2.5 லட்சமா க உள் ள கட்டணம ் ர ூ.4 லட்சமா க உயர்த்தப்பட்டுள்ளத ு. இந்தியாவில ் லக்ன ோ ( உத்த ர பிரதேசம ்), இன்டூர ் ( மத்தி ய பிரதேசம ்), கோழிக்கோட ு ( கேரள ா) உட்ப ட மொத்தம ் ஆற ு ஐ.ஐ. எம ். கல்வ ி நிறுவனங்கள ் உள்ள ன. இவற்றில ் மூன்றில ் மட்டும ் கல்வ ி கட்டணங்கள ் 50 விழுக்காட்டிற்க ு உயர்த்தப்பட்டுள்ளத ு.

' இதற்க ு மத்தி ய அரச ு எந் த எதிர்ப்பும ் தெரிவிக்கவில்ல ை' என்ற ு அமைச்சர ் கூறியுள்ளார ்.

' கல்வ ி உபகரணங்கள ் உட்ப ட அனைத்தின ் விலையும ் உயர்ந்துவருகிறத ு. இந் த கல்வ ி கட்ட ண உயர்வ ு மீதா ன முடிவும ் ஏகமனதா க எடுக்கப்பட்டுள்ளத ு' என்ற ு ஐ.ஐ. எம ். - அகமதபா த மூத் த பேராசிரியர ் ஒருவர ் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments