பல்கலைகழக தேர்வு நேரம் 30 நிமிடம் குறைப்பு: ஆசிரியர்கள் எதிர்ப்பு!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (17:15 IST)
மைசூர ் பல்கலைகழகம ் தேர்வ ு நேரத்த ை 30 நிமிடங்கள ் குறைத்துள்ளதற்க ு மாணவர்கள ், ஆசிரியர்கள ் தரப்பில ் எதிர்ப்ப ு அல ை எழுந்துள்ளத ு.

பல்கலைகழகக ் குழ ு கூட்டம ் பதிவாளர ் ஏ. ப ி. இப்ராஹிம ் தலைமையில ் நடந்தத ு. அதில ் பல்கலைகழ க தேர்வ ு நேரத்த ை 180 நிமிடங்களில ் இருந்த ு 150 நிமிடங்களா க குறைப்பத ு என்ற ு முடுவ ு செய்யப்பட்டுள்ளத ு. இந் த திட்டம ் 2008-09- ம ் கல்வியாண்டில ் இருந்த ு அமல்படுத்தப்படுகிறத ு.

இதுகுறித்த ு பல்கலைகழகக ் குழ ு உறுப்பினர்கள ், " சர்வதே ச முறைப்பட ி, போட்டித ் தேர்வுகளுக்கா ன நேரம ் ஒர ு மதிப்பெண்ணுக்க ு 45 வினாடிகள ். ஆனால ், மைசூர ் பல்கலைகழ க தேர்வுகளில ் 135 வினாடிகள ் வழங்கப்படுகிறத ு. இவ்வாற ு அதி க நேரம ் வழங்கப்படுவத ு மாணவர்களின ் திறன ை பாதிக்கும ்" என்ற ு தெரிவிததுள்ளனர ்.

பல்கலைகழ க தேர்வ ு நே ர குறைப்பின்பட ி, பாடத்திற்கா ன அதிகபட் ச மதிப்பெண ் 100 ஆ க குறைக்கப்படுகிறத ு.

பல்கலைகழகத்தின ் இந் த முடிவ ை மாணவர்களும ், ஆசிரியர்களும ் ஏற்றுக்கொள்ளவில்ல ை. பல்கலைகழ க தனியார ் ஆசிரியர ் கழ க துணைத ் தலைவர ் ரபாய்ல ், " இதற்க ு ஆசிரியர்கள ் மத்தியில ் எதிர்ப்ப ு அல ை எழ ு‌ந ்துள்ளத ு" என்றார ்.

கல்வியாளர ் க ே. ப ி. வாசுதேவன ் கூறுகையில ், " பல்கலைகழகம ் மாணவர்களுக்க ு கல்வ ி கற்பிப்பதில ் தான ் கவனம ் செலுத் த வேண்டும ே தவி ர, வெறும ் போட்டித ் தேர்வுகளுக்க ு தயார்படுத்தக்கூடாத ு" என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

Show comments