Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ. தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (12:18 IST)
பத்தாம ் வகுப்ப ு, 12- ம ் வகுப்புகளைச ் சேர்ந் த 13 லட்சம ் மாண வ, மாணவிகள ் ச ி. ப ி. எஸ ்.இ. தேர்வ ு எழுத ி வருகின்றனர ்.

மத்தி ய மேல்நிலைக்கல்வ ி வாரியத்தால ் நடத்தப்படும ் இத்தேர்வுகளில ், 10- ம ் வகுப்ப ு தேர்வ ை 7 லட்சத்த ு 65 ஆயிரத்த ு 95 மாண வ, மாணவியரும ், 12- ம ் வகுப்ப ு தேர்வ ை 5 லட்சத்த ு 48 ஆயிரத்த ு 815 மாண வ, மாணவியரும ் எழுதுகின்றனர ். இதில ் 18 ஆயிரம ் பேர ் அயல்நாடுகளைச ் சேர்ந் த மாணவர்கள ். இத்தேர்வுகள ை கடந் த ஆண்ட ு 12 லட்சம ் பேர ் எழுதி ய நிலையில ், இந்தாண்ட ு 8 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு.

பத்தாம ் வகுப்பினருக்க ு இன்ற ு தகவல ் தொழில்நுட் ப தேர்வும ், 12- ம ் வகுப்பினருக்க ு வேதியியல ் தேர்வும ் நடந்த ு வருகிறத ு.

இரண்டாயிரத்த ு 500- க்கும ் மேற்பட் ட உடல ் ஊனமுற்றோரும ், 373 கண ் பார்வையற்றவர்களும ் இத்தேர்வுகள ை எழுதுகின்றனர ். நாட ு முழுவதிலும ் 2 ஆயிரத்த ு 624 மையங்களில ் பத்தாம ் வகுப்ப ு தேர்வும ், 2 ஆயிரத்த ு 394 மையங்களில ் பிளஸ ் 2 தேர்வும ் நடக்கிறத ு. தேசி ய பாடத்திட் ட வடிவமைப்ப ு கழகம ் ( NCF) அறிவுறுத்தியபட ி, முதல்முறையா க உயர்ந் த சிந்தன ை திறன ை தூண்டும ் 20 விழுக்காட ு வினாக்கள ் கேட்கப்பட்டுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

போலீசாரிடம் பிடிபடாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமீனுக்கு முயற்சியா?

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா? இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

Show comments