Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட மாணவ‌ர்களு‌க்கு மரு‌த்துவ‌ப் படி‌ப்புக‌‌ளி‌ல் இட ஒது‌க்‌கீடு!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (16:22 IST)
இள‌நில ை மரு‌த்துவ‌ம ், ப‌ல ் மரு‌த்துவ‌ப ் படி‌ப்புக‌ளி‌ல ் ( எ‌ம ்.‌ ப ி.‌ ப ி. எ‌ஸ ்., ‌ ப ி. ட ி. எ‌ஸ ்.) மாணவ‌ர ் சே‌ர்‌க்கை‌யி‌ன ் போத ு தா‌ழ்‌‌த்த‌ப்ப‌ட் ட, பழ‌ங்குடி‌யி ன மாணவ‌ர்களு‌க்க ு அ‌கி ல இ‌ந்‌தி ய நுழைவு‌த ் தே‌ர்‌வி‌ன ் ‌ கீ‌ழ ் இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங் க ம‌த்‌தி ய அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

மரு‌த்துவ‌ப ் படி‌ப்புக‌ளி‌ல ் மாணவ‌ர ் சே‌ர்‌க்கை‌க்கா க ம‌த்‌தி ய உய‌ர்க‌ல்‌வ ி வா‌ரிய‌ம ் (‌ ச ி.‌ ப ி. எ‌ஸ ்.இ) நட‌த்து‌ம ் நுழைவு‌த ் தே‌ர்வுக‌ளி‌ல ் பழ‌ங்குடி‌யினரு‌க்க ு 7.5 ‌ விழு‌க்காடு‌ம ், தா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 15 ‌ விழு‌க்காடு‌ம ் இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்குமாற ு, மரு‌த்துவ‌ச ் சேவைக‌ள ் துற ை தலைம ை இய‌க்குநரு‌க்க ு ம‌த்‌தி ய சுகாதார‌ அமை‌ச்சக‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இ‌த்தகவல ை ம‌த்‌தி ய சுகாதா ர அமை‌ச்சக‌‌த்‌தி‌ன ் மூ‌த் த அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் ‌ ப ி. ட ி.ஐ. செ‌‌ய்‌த ி ‌ நிறுவ‌ன‌த்‌திட‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந் த இ ட ஒது‌க்‌கீட ு அ‌ம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டா‌ல ் சுமா‌ர ் 310 தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட மாணவ‌ர்களு‌ம ், 155 பழ‌ங்குடி‌யி ன மாணவ‌ர்களு‌ம ் இ‌ந் த ஆ‌ண்ட ு பயனடைவ‌ர ்.

கட‌‌‌ந் த ஆ‌ண்ட ு (2007) இள‌நில ை மரு‌த்துவ‌ம ், ப‌ல ் மரு‌த்துவ‌ப ் படி‌ப்புக‌ளி‌ல ் 2,075 இட‌ங்க‌ள ் ம‌தி‌ப்பெ‌ண்ண ை ம‌ட்டு‌ம ் அடி‌ப்படையாக‌க ் கொ‌ண்ட ு ‌ நிர‌ப்ப‌ப்ப‌ட்ட ன.

மரு‌த்துவ‌ப ் படி‌ப்புக‌ளி‌ல ் இ ட ஒது‌க்‌கீட ு தொட‌ர்பா க ம‌த்‌தி ய சுகாதா ர அமை‌ச்சக‌ம ் தா‌க்க‌ல ் செ‌ய் த ‌ வி‌ண்ண‌ப் ப மனுவ ை ‌‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரசுதா‌ன ் கொ‌ள்க ை முடிவ ு எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டத ு.

இதையடு‌‌த்த ு, நாட ு முழுவது‌ம ் அரச ு மரு‌த்து வ, ப‌ல ் மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் உ‌ள் ள இட‌ங்க‌ள ் அனை‌‌த்து‌ம ் அ‌கி ல இ‌ந்‌தி ய நுழைவு‌த ் தே‌ர்வ ு அடி‌ப்படை‌யிலேய ே ‌ நிர‌ப்ப‌ப்ப‌ட்ட ு வரு‌‌கி‌ன்ற ன.

அத‌ற்க ு மு‌ன்ப ு, ம‌தி‌ப்பெ‌ண்ண ை ம‌ட்டு‌ம ் அடி‌ப்படையாக‌க ் கொ‌ண்ட ு மாணவ‌ர ் சே‌ர்‌க்க ை நட‌ந்த ு வ‌ந்தத ு.

இரு‌ந்தாலு‌ம ், ‌ சி ல மா‌நில‌ங்க‌ளி‌ல ் படி‌க்கு‌ம ் தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட பழ‌ங்குடி‌யி ன மாணவ‌ர்கள ை அ‌ந்த‌‌ந் த மா‌நி ல அரசுக‌ள ் த‌த்தெடு‌த்த ு கொ‌ள்க ை அடி‌ப்படை‌யி‌ல ் த‌ங்களு‌க்கா ன ஒது‌க்‌கீ‌ட்ட ு இட‌ங்கள ை வழ‌ங்‌க ி வ‌ந்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments