ஆசிரியருக்கு நன்றிச் செய்தி

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (17:05 IST)
இங்கே சில நன்றிச் செய்திகள் தரப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் பயிலும் ஆசிரியருக்கோ அல்லது பயிற்றுவித்து உங்களால் மறக்க முடியாத ஆசிரியருக்கோ மின்னஞ்சல் செய்தி, செல்பேசி குறுஞ்செய்திகளாகவோ அனுப்பி உங்களது நன்றியை உணர்த்தலாம்.

* எங்கள் வாழ்வில் நாங்கள் எந்த உயரிய இடத்திற்குச் சென்றாலும், இந்த இடத்திற்கு எங்களைக் கொண்டு வர உதவிய உங்களை எப்பொழுதும் நினைத்திருப்போம். நன்றி ஆசிரியரே.

* அன்பு, ஒழுக்கம், ஆற்றல், அறிவு, நட்பு என அனைத்தும் ஒன்று சேர்ந்த தோற்றமாக இருக்கும் எனது ஆசிரியருக்கு நன்றி.

* எங்களுக்கு அறிவளித்து, ஊக்கப்படுத்தி, உயர்த்திய உங்களுக்கு நன்றி.

* நீங்கள் இல்லையேல் எங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை நாங்கள் இழந்திருப்போம். திறமையை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

* எங்கள் திறனை வளர்க்க அரும்பணியாற்றிய உங்களுக்கு இந்த நாளில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

* எங்களுக்கு ஆசிரியனாக மட்டும் இல்லாமல், நண்பராக, வழிகாட்டியாக இருக்கும் உங்களது ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. நன்றி.

* நீங்கள் எங்களுக்கு செய்த எல்லா சேவைகளுக்கும் எங்களது நன்றி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

Show comments