Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியின் ரகசியம்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (12:36 IST)
கனவுகள ் நினைவா க... நினைத்தவ ை எல்லாம ் நிஜமா க.... கண்ணுக்குள ் கண் ட கனவ ு கண ் முன ் நடக் க ஒர ு சி ல யோசனைகள ்.

ஒர ு சிலர ் எவ்வளவ ோ பேரும ் புகழும ் பெறுகின்றனர ். அவர்களத ு பணியில ் சிறந்த ு விளங்குகின்றனர ். எட்டா த புகழ ை அடைகின்றனர ். இதெல்லாம ் அவர்களால ் எப்பட ி முடிந்தத ு. இத ோ அந் த வெற்றியின ் ரகசியம ்.

நமத ு வாழ்க்க ை எப்போதும ே ஒர ு ஓட்டப்பந்த ய மைதானம்தான ். அதில ் மூச்சிறைக் க ஓடிக ் கொண்டிருப்போம ் நாம ். வேகமா க ஓடுபவன ் புகழ ை அடைகிறான ். ஆனால ் நாம ோ எந் த லட்சியமும ் இன்ற ி ஓடிக ் கொண்டிருப்போம ். மற்றவன ் அடையும ் புகழைக ் கண்ட ு பொறாமைப ் பட்டுக ் கொண்டும ் ஓடிக ் கொண்டிருப்போம ்.

தடுக்க ி விழுந்தவனைப ் பார்த்த ு ஏளனச்சிரிப்புடன ே ஓடிக ் கொண்டிருப்போம ். ஓர ் கட்டத்தில ் நம்மால ் ஓ ட முடியாமல ் நிற்போம ். அதுதான ் வயோதிகம ். அப்போதும ் நம்மைக ் கடந்த ு பலர ் ஓடிக ் கொண்டிருப்பார ். இத ு வேண்டாம ே....

வேகமா க ஓட ி புகழ ை அடை ய வேண்டும ் என் ற உத்வேகத்துடன ் ஓடலாம ா?

அதற்கா க 10 எளி ய வழிகள ். இவைகள ் அனைத்தும ் வெற்ற ி பெற்றவர்கள ் தங்கள ் கனவுகள ் நிஜமா க கையாண் ட முறைகள்தான ்.

தன்னம்பிக்க ை

10 வழிமுறைகளில ் எத்தன ை வழிகள ை நீங்கள ் கையா ள முடியும ் என்ற ு நினைக்கின்றீர்கள ்?

அனைத்தும ா? ஆம ் இதுதான ் முதல ் வழிமுற ை. வெற்ற ி பெ ற தன்னம்பிக்க ை தேவ ை. அனைத்தையும ் செய் ய இயலும ் என் ற தன்னம்பிக்க ை. நம்பிக்கையற்றவர்களையும ், அவநம்பிக்கையையும ் தவிருங்கள ். வெற்ற ி உங்கள ் பக்கத்தில ் வரும ்.

லட்சியம ்

உங்களத ு லட்சியத்த ை அல்லத ு நீங்கள ் அடை ய விரும்பும ் ஒன்ற ை முதலில ் தேர்வ ு செய்த ு கொள்ளுங்கள ். ஏனெனில ் ஏதாவத ு ஒன்ற ை சாதிக் க வேண்டுமெனில ் அத ு என் ன என்பத ை முதலில ் தீர்மானித்துக ் கொள் ள வேண்டும ்.

முயற்ச ி

நீங்கள ் என்னவா க விரும்பினீர்கள ோ அதற்கா ன அனைத்த ு முயற்சிகளையும ் செய்யுங்கள ். எத ை நினைத்தும ், பயந்தும ் முயற்சியில ் இருந்த ு பின்வாங்காதீர்கள ். முயற்சியுடையார ் இகழ்ச்ச ி அடையார ்.

கற்றுக்கொள்ளுங்கள ்

படியுங்கள ். கற்றுக ் கொள்ளுங்கள ். எப்போதும ் எதையாவத ு கற்றுக ் கொண்ட ே இருங்கள ். புதித ு புதிதா க எதையாவத ு அறிந்த ு கொண்ட ே இருங்கள ். உங்களுக்க ு எதில ் விருப்பம ோ அதைப ் பற்ற ி அதிகமா க அறிந்த ு கொள் ள முன்வாருங்கள ். கற்றுக ் கொள்வத ை எப்போதும ் நிறுத் த வேண்டாம ்.

உழைப்ப ு

லட்சியத்த ை நோக்க ி கடுமையா க உழையுங்கள ். உங்கள ் பார்வ ை எப்போதும ் லட்சியத்த ை நோக்கியதா க மட்டும ே இருக் க வேண்டும ். லட்சியத்த ை பார்க்கும ் கண்களுக்க ு அதன ் வழியில ் இருக்கும ் தடைகள ் தெரியாத ு. அப்போதுதான ் உங்கள ் உழைப்ப ு பலன ை அளிக்கும ்.

தெளிவுறுங்கள ்

லட்சியம ் குறித்த ு பல்வேற ு விஷயங்களைப ் பற்ற ி தெரிந்த ு கொள்ளங்கள ். நீங்கள ் செய்யும ் தவறுகள ை திருத்திக ் கொள்ளுங்கள ். தவறுகள ் மூலமாகவும ் பலவற்ற ை கற்றுக ் கொள்ளலாம ். தவறுக்கா க எப்போதும ் கவலைப்படாதீர்கள ். உங்கள ் தவறுகள்தான ் பல சமயங்களில் நல் ல முடிவுகள ை எடுக் க உதவும ் என்பத ை மனதில ் கொள்ளுங்கள ்.

குறுக்கீட ு

உங்கள ் லட்சியத்த ை கெடுக்கும ் வகையில ் நபர ோ அல்லத ு பொருள ோ, பணம ோ குறுக்க ே வருவத ை அனுமதிக்காதீர்கள ். உங்களத ு அனைத்த ு எண்ணங்களையும ் லட்சியத்த ை நோக்கிய ே செலுத்துங்கள ். உங்கள ் நேரத்த ை அதற்காகவ ே செலவிடுங்கள ்.

தனித்துவம ்

உண்மையா க இருங்கள ். உங்கள ை நம்புங்கள ். சுயமா க சிந்தித்த ு சொந் த திறமைய ை வெளிப்படுத்துங்கள ். மற்றவர்கள ை பின்பற்ற ி சென்றால ் தனித்துவம ் இருக்காத ு.

கலந்தாய்வ ு

எந் த மனிதனும ் தனியல் ல. எங்கும ் எப்போதும ் ஒர ு குழுவாகவ ே இருக் க வேண்டும ். உங்களத ு எண்ணங்கள ை, சிந்தனைகள ை மற்றவர்களுடன ் கலந்த ு பேசுங்கள ். அவர்களையும ் பேசச ் சொல்லுங்கள ். மற்றவர்களையும ் ஊக்கப்படுத்துங்கள ். பயிற்ச ி, ஊக்கம ் போன்றவற்ற ை ஒருசேரப ் பெருங்கள ்.

பொறுப்பேற்ப ு

எப்போதும ் யாரையும ் ஏமாற்றாதீர்கள ். யாரிடமும ் பொய ் சொல்லாதீர்கள ். உறுத ி அளித்தால ் அத ை எப்பாடுபட்டாவத ு நிறைவேற்றுங்கள ். தவற ு செய்தால ் அத ை ஒப்புக ் கொள்ளுங்கள ். நீங்கள ் செய்யும ் செயலுக்க ு பொறுப்பேற்றுக ் கொள்ளுங்கள ்.

நேர்ம ை, கீழ்பணிதல ், பொறுப்புடன ் செயலாற்றுதல ் போன்றவ ை இல்லாமல ் எந் த காரியத்தையும ் சாதிக் க இயலாத ு.

எனவ ே இவற்ற ை கடைபிடித்த ு உங்களத ு லட்சியத்த ை நிறைவேற்றுங்கள ். நாம ் பிறந்தோம ், வாழ்ந்தோம ், இறந்தோம ் என்றில்லாமல ் வாழ்ந்ததற்கா ன சுவடுகள ை ஏற்படுத்திவிட்டுச ் செல்லுங்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments