Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு துவங்கியது

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (11:34 IST)
இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வ ு சென்னையில் நேற்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள் ள 636 பயிற்ச ி பள்ளிகளில், 43,980 இடங்கள் உள்ளன. அவற்றில் 23,402 இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான கலந்தாய்வ ு நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அலுவலகத்தில் தொடங்கியது.

கலந்தாய்வை பள்ளி கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம் தொடங்கிவைத்தார்.

கலந்தாய்வ ு வரும் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 9-ந் தேதி முதல் 4 மையங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு டி.பி.ஐ. வளாகத்திலும், அறிவியல் பிரிவு மாணவிகளுக்கு திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. கல்லூரி வளாகத்திலும், கலைப்பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு திருவல்லிக்கேணியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திலும் நடைபெறுகிறது.

தொழிற் பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள ஸ்டெல்லா மாட்டிடுனா பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments