Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன? - ஒரு விரிவான பார்வை

Webdunia
எதற்காகக் குடியுரிமைப் பணி ?
( Civil Services - Scope and Prospects)

நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் ( Civil Servant s).

இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களும ், நிறைந்த அனுபவத்தைப் பெற நினைப்பவர்களும் இப்பணியில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இன்று உலகமயமாக்கம் ( Globalisation) தாராளமயமாக்கம் ஆகியவை பரவலாக்கப்பட்ட சூழலில் குடியுரிமைப் பணிகளின் முக்கியத்துவம் உண்மையில் குறைந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். வருடாவருடம் எழுதுபவர்கள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.

குடியுரிமைத் தேர்வுகள் என்பவை வெறும் ஐ.ஏ.எஸ ். பணிக்காக மட்டுமல்ல. மொத்தம் 25 பணிகளுக்காக நடத்தப்படுகிற ஒருங்கிணைந்த தேர்வு. ஐ.ஏ.எஸ ் பணிக்கு விருப்பமில்லை என்றால் அரசியலுடன் சிறிதும் சம்பந்தமில்லாத அமையப் பணிகள் (வருமான வர ி, சுங்கம ், ஆடிட் அண்ட் அக்கவுண்ட் சர்வீஸஸ ்) போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாமே!

பணிகள்

மத்திய தேர்வாணைக்குழு ( UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது.

i.) Indian Administrative Service (I.A.S.)
ii.) Indian Foreign Service (I.F.S.)
iii.) Indian Police Service (I.P.S.)
iv.) Indian P&T Accounts & Finance Service Group - A
v.) Indian Audit & Account Service (I.A.A.S.) Group - A
vi.) Indian Customs and Central Excise Service - GP-A
vii.) Indian Revenue Service GP-A
viii.) Indian Ordinance Factories Service GP-'A'
ix.) Indian Postal Service - GP - 'A'
x.) Indian Civil Accounts Service GP-'A'
xi.) Indian Railway Traffic Service GP-'A'
xii.) Indian Railway Accounts Service GP-'A'
xiii.)Indian Railway Personal Service GP-'A'
xiv.) Posts of Asst. Security Officer GP-'A' in Railway Protection Force
xv.) Indian Defence Estates Service, GP-A
xvi.) Indian Information Service (Junior Grade) GP-A
xvii.) Indian Trade Service GP-A
xviii.) Posts of Asst. Commandent GP-A in Central Industrial Security Force
xix.) Central Secrateriat Service GP-B
xx.) Railway Board Secretariat Service GP-B
xxi.) Armed Forces Head Quarters Civil Service GP-B
xxii.) The Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service GP-B
xxiii.) Pondicherry Police Service, Group - B
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

Show comments