Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாசக்குழாய் சார்ந்த பிரச்சனைகளை குணமாக்கும் தூதுவளை !!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:29 IST)
தூதுவளையில் அடிப்படையிலேயே இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகமிருப்பதால், இவற்றை தொடர்ச்சியாக உட்கொள்பவர்களுக்கு பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும், ஆரோக்கியமாகும்.


சுவாசக்குழாய் சார்ந்த பிரச்னைகள் குணமாகும் என்பதால், மூச்சுக்குழாய் தொடர்பான புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை தடுக்கப்படும்.

தூதுவளையில் வைட்டமின் சத்து அதிகமிருப்பதால், கண் பார்வை தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் தூதுவளை சாப்பிட்டு வந்தால், நாளடைவில் பிரச்னை சரியாகும். கண் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்

சிறு குழந்தைகளுக்கு, சளி கட்டியால் ஏற்படும் தொந்தரவு சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதேபோல செரிமானம் சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, அதுவும் சரியாகும்.

தைராய்டு, ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையோடு இதை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் முன்னேற்றத்தை காணலாம். தூதுவளை, நியாபக சக்தியை அதிகப்படுத்தும்.

இரும்புச்சத்து அதிகமிருப்பதால் கர்ப்பிணிகளும் பெண்களும் மாதவிடாய் சார்ந்த சிக்கலிருக்கும் பெண்களும் இதை உட்கொண்டால், ரத்தசோகை பிரச்சனை சரியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments