Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவும் ஆரஞ்சு !!

Webdunia
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு பருவக்கால பழமாகும். ஆரஞ்சு நம்மை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.

ஆரஞ்சு பழத்தினை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது.
 
தினமும் ஆரஞ்சு பழத்தினை ஜுஸ் போட்டுக் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம். குறிப்பாக சிறுநீரக கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
 
கரையக் கூடிய நார்ச்சத்தானது ஆரஞ்சு பழத்தில் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கிறது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய பிரச்சணைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 
ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துகிறது. ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமான பிரச்சனை ஏற்படாது.
 
ஆரஞ்சு ஜுஸை தினமும் குடிப்பதன் மூலம் மூட்டுவலி குணமாகும். தினமும் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதன் மூலம் நமது சருமம் அழகாகவும், இளமையாகவும் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments