Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்... !!

Webdunia
மாதுளை பழத் தோலை நன்றாக உலர்த்தி பொடியாக்கி அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.


இந்த பொடியினை பயன்படுத்தி தினமும்  காலையில் பல் துலக்கி வந்தால் ஈறுகள் வலுவாகும். பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பல் வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.
 
மாதவிலக்கு காலங்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து எலும்பு தேய்மானம், மூட்டு வலி உருவாக வாய்ப்புண்டு. இந்த சமயத்தில் பெண்கள்  தினமும் மாதுளை பழச்சாறு அருந்தி வந்தால் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி செய்து உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவும்.
 
சிலருக்கு வேலைப்பளுவால் அல்லது வேறு ஏதோ ஒரு காரணங்களால் மன அழுத்தம் அதிகமாகிறது. இந்த சமயத்தில் உடலில் நைட்ரிக் ஆக்சைடு என்ற தனிமம் குறைகிறது. இதற்கு தீர்வாக மாதுளம்பழத்தை சாப்பிட்டால் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
 
தற்போதைய இளைஞர்களின் பிரச்சனை தலையில் முடி கொட்டுவது தான். முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க தினமும் மாதுளை பழச்சாறு எடுத்துக் கொள்வது  நல்லது. இது முடியின் வேர்களை உறுதியாக்கி, தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆரோக்கியமாக முடி வளர உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

பசித்த பின் புசி.. பசிக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..

சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!

வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments