Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் சில மூலிகை டீ வகைகளை பார்ப்போம்...!

Webdunia
துளசி இலை டீ தயாரிக்க: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வேல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது  உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
ஆவாரம் பூ டீ தயாரிக்க: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம்  கலந்து ஆவாரம் பூ டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.
 
செம்பருத்திப் பூ டீ தயாரிக்க: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுைவக்கலாம்.
கொய்யா இலை டீ தயாரிக்க: கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்ல்லம் சேர்க்க வெண்டும்.
 
முருங்கைக் கீரை டீ தயாரிக்க: முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால்  மணமிக்க முருங்கைக் கீரை டீ தயார்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments