Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (18:13 IST)
தர்பூசணி பழத்தில் அதிகளவு தண்ணீர் அளவு உள்ளதால் கோடை காலத்தில் மக்கள் இதை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள்.

 
 
தர்பூசணி பழத்தின் மருத்துவ நன்மைகள்:
 
1.)தர்பூசணி  ஜுசை கர்ப்ப காலத்தில் பெண்கள் குடித்தால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமாகும், குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருக்கும்.
 
2.)கண் அழுத்த நோய், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கண் குறைபாடு குணமாகும்.
 
3.)முடி கொட்டுதல் தொல்லையில் அவதிப்பட்டு வருபவர்களுக்கு முடி வளர்ச்சி ஏற்படும்.
 
4.)நெஞ்செரிச்சலாக இருக்கும் நேரத்தில் ஒரு தர்பூசணியை நறுக்கி, அதில் நான்கு அல்லது ஐந்து சிறு துண்டுகளைச் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கிவிடும்.
 
5.)இதில் நார் சத்துக்குள் மற்றும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.
 
6.)இதில் உள்ள பிளவனாய்டு, கரோட்டினாய்டு நிறமிகளால் கட்டி, வீக்கம் போன்றவை குணமாகும்.
 
7.) இதில் உள்ள லைகோபீன்  பெருங்குடல், நுரையீரல் போன்ற இடங்களில்  புற்றுநோயை  ஏற்படுவதை  தடுக்க உதவியாக இருக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments