தினமும் யோகா செய்வதின் மூலம் நோய்களுக்கு தீர்வு காண முடியுமா...?

Webdunia
யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மையை அறிய உதவும் பயிற்சி தான் யோகாப் பயிற்சியாகும்.
* தொடர்ந்து செய்யப்படும் யோகா மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது.
 
* உயர் ரத்த அழுத்தம் - பச்திமோஸ்த்தாசனம், மஸ்யாத்சனம், சசாங்காசனம், சவாசனம்.
 
* ஆர்த்தரைடீஸ் - சேதுபந்தாசனம், தடாசனம், சலபாசனம், தசாங்காசனம்.
 
* அதிக அமில சுரப்பு - பச்திமோத்தாசனம், பாவமுத்தாசனம், சர்வங்காசனம்.
 
* மூலம் - பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், மயூராசனம், சசாங்காசனம், ஹலாசனம், சங்வங்காசனம்.
 
* நீரிழிவு - பத்மாசனம், ஹலாசனம், சக்கராசனம், சலபாசனம.
 
* பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் - ஹலாசனம், தனுராசனம்.
 
* இதய நோய்கள் - தடாசனம், சலாபாசனம், புஜங்காசனம். 
 
* ஆஸ்துமா - பச்சிமோத்தாசனம், சசாங்காசனம், மஸ்த்யாசனம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments