Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்யின் அற்புத பயன்கள் !!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (09:36 IST)
தேங்காய் எண்ணெய் சமையலில் பயன்படுவதன் மூலம் அந்த உணவு சீக்கிரமாக செரிமானம் அடைய உதவியாக இருக்கிறது. பொதுவாக சித்த மருத்துவத்தில் அதிக அளவு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தபடுகிறது.

தேங்காய் எண்ணெய்யை உணவில் நம் பயன்படுவதன் மூலம் அது கெட்ட கொழுப்புகளை உடம்பில் சேர விடுவதில்லை. மேலும் இது உடம்பில் ஹார்மோன்களின் நிறத்தை அதிகப்படுத்தி தோல்களின் நிறத்தை மாற்றுகிறது.
 
பிறந்த குழந்தை முதல் பெரியவங்க வரை இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். பிறந்த குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் அவங்க சரும மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
 
குளிர்காலத்தில் நமது சருமம் வறட்சியாக காணப்படும் அப்பொழுது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நமது சருமம் ஈரப்பதமாக காணப்படும்.
 
தேங்காய் எண்ணெய்யை நம் முகத்தில் தேய்ப்பதன் மூலம் முகம் புத்துணர்வாக இருக்கும். மேலும் தேங்காய் எண்ணெய்க்கு மருத்துவ பலன்களும் உண்டு.
 
குழந்தைகளுக்கு ஜலதோஷ காலத்தில் தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சூடுசெய்து அந்த எண்ணெய்யை குழந்தைகளின் மார்பு பகுதியில் தடவுவதன் மூலம் நல்ல பயனை அது கொடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments