‌சுடு த‌ண்‌ணீ‌ர் குடியு‌ங்க‌ள்

Webdunia
சா‌ப்‌பி‌ட்ட சாத‌ம் நெ‌ஞ்‌சிலேயே இரு‌ப்பது போ‌ன்று தோ‌ன்‌றினாலோ, வெகு நேரமாக ப‌சி‌க்கு‌ம் உண‌ர்வு வராம‌ல் இரு‌ந்தாலோ உடனே சுடு த‌ண்‌ணீ‌ர் வை‌த்து‌க் குடியு‌ங்க‌ள்.

சுடு த‌ண்‌ணீ‌ர் ‌ஜீரண‌த்‌தி‌ற்கு‌ வ‌ழிவகு‌க்கு‌ம் ‌சிற‌ந்த பொரு‌ள்.

குழ‌ந்தைகளு‌க்கு கு‌ளி‌ர்பானமோ அ‌ல்லது ஐ‌ஸ்‌கி‌ரீமோ சா‌ப்‌பிட‌க் கொடு‌த்த உட‌ன், உடனடியாக சுடு த‌ண்‌‌ணீ‌ர் கொடு‌ங்க‌ள். இத‌ன் மூல‌ம் ச‌ளி ‌பிடி‌ப்பத‌ற்கான ‌கிரு‌மிக‌ள் அ‌ழி‌ந்து ‌விடு‌ம்.

வற‌ட்டு இரும‌ல், தொ‌ண்டை வ‌லி இரு‌ந்தா‌ல் தொட‌ர்‌ந்து சுடு த‌ண்‌ணீ‌ர் ‌குடி‌த்தா‌ல் போது‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments