Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்மீகத்திலும் அரசியல் - மோடியுடன் மோதும் பாபா ராம்தேவ்

ஆன்மீகத்திலும் அரசியல் - மோடியுடன் மோதும் பாபா ராம்தேவ்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2016 (14:36 IST)
பாஜக ஆதரவாளர் என அறியப்பட்ட யோகா குரு பாபா ராம்தேவ், பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது.
 

 
இது குறித்து, சண்டிகரில் யோகா குரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்பேன் என்று தேர்தலின் போது, நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி உறுதியளித்தார்.
 
ஆனால், பாஜக ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் முடிந்தவிட்டது. அவர் கூறியபடி நடக்கவில்லை. இதனால், நானும் சரி, நாட்டு மக்களும் சரி அதிருப்தி அடைந்துள்ளோம் என்பதை வெளிப்படையாகவே சொல்கிறோம் என போட்டு தாக்கினார்.
 
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் தனது வருத்ததையும், மனக்குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார் யோகா குரு.
 
எல்லாம் சரி, யோகா குருவான பாபா ராம்தேவ், தனது எல்லையத் தாண்டி கறுப்புபண விவகாரத்தில் மூக்கை நுழைப்பதற்கு காரணம், பாஜகவும், மோடியும், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிங்கர்-ஜியுடன் நெருக்கம் காட்டியது தானாம். 
 

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments