Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கையில் பதக்கங்களை வீசும் முடிவில் திடீர் மாற்றம்.. மல்யுத்த வீராங்கனைகள் நாடகமா?

Webdunia
புதன், 31 மே 2023 (07:16 IST)
பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக நேற்று மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தனர். வீட்டில் இருந்த பதக்கங்களை எடுத்து வைக்கும் வீடியோவையும் வீராங்கனைகள் வெளியிட்டனர். 
 
இந்த வீடியோவுக்கு உருக்கமான பல கருத்துக்கள் கூறப்பட்ட நிலையில் திடீரென வீராங்கனைகள் தாங்கள் கங்கையில் பதக்கங்களை தூக்கி எறியும் முடிவை கைவிடுவதாகவும் பாலியல் குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்து நாட்கள் கெடு இருப்பதாகவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 பாலியல் குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கங்கையில் பதக்கங்களை வீசப் போவதாக அறிவித்த வீராங்கனைகள் திடீரென அந்த முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
 
வீராங்கனைகளின் நாடகமா அல்லது மத்திய அரசுக்கு கொடுக்கும் எச்சரிக்கையா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மொத்தத்தில் இந்த போராட்டத்திற்கு பின்னர் அரசியல் கட்சிகள் இருப்பதாக கூறப்படுவது ஒருவேளை உண்மை தானோ என்ற எண்ணத்தை பொதுமக்களுக்கு தற்போது ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

பசிக்குது சீக்கிரம் முடிப்பான்னு அமைச்சர் ஒருமையில் சொல்கிறார்: வேல்முருகன் ஆதங்கம்..!

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்