Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்தி-மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு! ஜனாதிபதி வேட்பாளர் யார்?

Webdunia
புதன், 17 மே 2017 (06:30 IST)
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றது.



 


பாஜக தேர்வு செய்யும் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி அதிரடி வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் நிலைமை மாறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குடியரசு தலைவர் தேர்தலுக்கு பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேசுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை யாரும் உறுதி செய்யப்படவில்லை' எனக் கூறியுள்ளார்.

ஆனால் ஜனாதிபதி வேட்பாளரை காங்கிரஸ் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாகவும் யாரும் எதிர்பார்க்காத அந்த நபரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments