Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமையை நிரூபிக்க என்னென்ன ஆதாரங்கள் வேண்டும்?

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (08:49 IST)
குடியுரிமையை நிரூபிக்க என்னென்ன ஆதாரங்கள் வேண்டும்?
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் குடியுரிமை சட்டத்திற்கு மக்களிடம் கேட்கப்படும் ஆதாரங்கள் எவை என்பது குறித்த தகவல்களை டிவிட்டர் பயனாளிகள் ஒருவர் பதிந்துள்ளார் இதன்படி பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு, வங்கி பாஸ்புக் , எலக்ட்ரிக் பில், கேஸ் பில், பள்ளி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் சொத்து பத்திரம் மேற்கண்ட 12 ஆவணங்களில் 3 ஆவணங்கள் இருந்தால் போதும் நீங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபித்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவற்றில் ஒன்று கூட இல்லாதவரை எப்படி இந்தியர் என ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த ஆதாரங்களில் 3 ஏதேனும் ஒன்று உங்களிடம் இருக்கின்றதா என்பதை நீங்கள் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்: சீமான்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

கனடா பிரதமர் பதவி.. பின்வாங்கினார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி.. மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பு..!

ஸ்மார்ட்போன் விவகாரம்: மகன், தந்தை என மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments