ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் நேதாஜி படம்: கோரிக்கை விடுத்தது யார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (13:11 IST)
ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் நேதாஜி படம்: கோரிக்கை விடுத்தது யார் தெரியுமா?
 
ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் நேதாஜி படம்: கோரிக்கை விடுத்தது யார் தெரியுமா?
ரூபாய் நோட்டில் காந்தி புகைப்படத்திற்கு பதில் நேதாஜி புகைப்படத்தை வைக்க வேண்டும் என இந்து மகாசபை கோரிக்கை வைத்துள்ளது
 
இந்தியாவில் உள்ள அனைத்து கரன்ஸிகளிலும் தற்போது காந்தியின் படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தை மாற்ற வேண்டும் என்றும் இந்திய ரூபாய் நோட்டில் காந்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்தை வைக்க வேண்டும் என்றும் அகில பாரத இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது
 
இந்திய நாட்டின் விடுதலைக்கான நேதாஜியின் பங்களிப்பு எந்த விதத்திலும் காந்திஜியின் பங்களிப்பைவிட குறைவாக இல்லை என்றும் இந்து மகா சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments