Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மாநிலங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

Webdunia
திங்கள், 12 மே 2014 (10:55 IST)
16 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒன்பதாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு  உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

மொத்தம் 41 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் பல நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும்.  இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் நேருக்கு நேர் மோதும் வாரணாசி தொகுதி உட்பட 3 மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது. 
 
உத்தர பிரதேசத்தில் 18 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
 
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது. 

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments